• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

இது நீயிருக்கும் நெஞ்சமடி - 19

நிதனிபிரபு

Administrator
Staff member
மக்களே, சைட்டில் இன்னுமே வேலைகள் நடந்துகொண்டிருக்கு. ஸ்பாம், ஸ்காம் எல்லாம் தடுக்கிறதுக்காக கொமெண்ட்ஸ் எல்லாத்தையும் மொடரேஷனுக்கு செட் பண்ணி இருக்கு. அதாவது அட்மின் பார்த்து அப்ரூவல் பண்ணுவது மாதிரி. தேவையில்லாத கொமெண்ட்ஸுகளை தவிர்க்கவே இந்த வழி.

இந்த நிலைமை ஒரு நான்கைந்து நாள்களுக்குத்தான். சோ கொமெண்ட்ஸ் போட்டுட்டு என்னடா காணோமே என்று தேடாதீங்கோ. அப்பப்ப பாத்து அப்ரூவல் பண்ணிடுவேன்.

அத்தியாயம் 19 - 1

அத்தியாயம் 19 - 2
 
Sindhu Narayanan

Active member
😍😍😍

இந்த பாட்டை போட்டு விடுவோம், அப்புறம் பாருங்க எங்க ஹீரோ எப்படி முன்னேறி வர்றாருன்னு..😉😉

Goms

Well-known member
தமயந்தி, சரண் நேசம் அருமை.

ஓரளவுக்கு முன்னேற்றம் கண்டு விட்டான் தான். ஆனாலும் ஒரு கடமையை கடக்கப் போகிறான். இன்னும் இரண்டு தங்கைகள் இருக்காங்களே?

அதுவரை பொறுமையாக பொம்மாவை காக்க விடுவாரா லலிதா?🤔 குழந்தையாக நினைத்த பெண்ணுக்குள் இவ்வளவு பிடிவாதமா?🥺
 
indu4

Member
மக்களே, சைட்டில் இன்னுமே வேலைகள் நடந்துகொண்டிருக்கு. ஸ்பாம், ஸ்காம் எல்லாம் தடுக்கிறதுக்காக கொமெண்ட்ஸ் எல்லாத்தையும் மொடரேஷனுக்கு செட் பண்ணி இருக்கு. அதாவது அட்மின் பார்த்து அப்ரூவல் பண்ணுவது மாதிரி. தேவையில்லாத கொமெண்ட்ஸுகளை தவிர்க்கவே இந்த வழி.

இந்த நிலைமை ஒரு நான்கைந்து நாள்களுக்குத்தான். சோ கொமெண்ட்ஸ் போட்டுட்டு என்னடா காணோமே என்று தேடாதீங்கோ. அப்பப்ப பாத்து அப்ரூவல் பண்ணிடுவேன்.

அத்தியாயம் 19 - 1

அத்தியாயம் 19 - 2
கெதியா அடுத்த எபி ப்ளீஸ்....🤗
 
Top Bottom