• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

ஆதார சுதி - 16

Goms

Active member
அடி ஸகி, ரொம்ப ஓவரா துள்ளிட்டிருக்க சஞ்சுக்கிட்ட. அவ அண்ணனை ஓவரா வம்பு இழுத்து நீ போய் அந்த முரட்டுப் பீஸ் கையில மாட்டின, அப்புறம் உன்னை ஜூசு ஆக்கிடுவான். 😂😂😂

கிளம்ப வேண்டிய நாள் நெருங்கிட்டா? அவ வந்த வேலை முடியாதோ? 🤔🥺
 
Top Bottom