• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

ஆதார சுதி - 46 இறுதி அத்தியாயம்

K sathiyabhama

New member
இன்னும் சைட் வேலை செய்ய வில்லை, access denied
43,44 45,46.
கதை அருமை.
Nice story உங்கள் கதைகள் என்றாலே எனக்கு மிகவும் பிடிக்கும்
ஆரம்பம் முதல் இறுதி வரை சுவாரஸ்யம் குறையாமல் அருமை மா
 

Parameswari G.

Active member
நித்திலன் கரெக்ட் மேட்ச் சஞ்சுவுக்கு 👌❤ பழக மூன்றாவது ஒருவர் மட்டுமா!? 4...5..?!😍😍
 

Goms

Well-known member
செம்மையா இருந்தது கதை 😍
எதிர் பாராமல் வருவதுதான் காதல் என்றாலும் எதிர் பார்க்காத நபரை ஹீரோவா கொண்டு வந்து ஹீரோயின்னோட சேர்த்து வைப்பது உங்களுக்கு கை வந்த கலை.💞💖💞

பிரபாவதியை கடைசி வரை எங்களால் ஏற்க முடியவில்லை😔. சிவானந்தன் வாழ்க்கை மனதை கணக்கச் செய்துவிட்டது🥺. பாட்டியம்மாதான் பேசிப் பேசியே சமாதானப் படுத்திட்டு.😂

பிரபாகரன், யாதவி அட்டகாசமான ஜோடி.🥳 அரவிந்தன், ராகவி ஜோடி அருமை.😍

சஹி சஞ்செயனை கை கோர்க்க வைத்த விதம் அருமை 🥰 சஞ்சுவை நித்திலனோட ஜோடின்னு சொல்லிட்டீங்க😜. அப்படியே அகிலுக்கும் ஆளை காட்டி இருக்கலாம். 😂
 
அருமையான கதை..சஞ்சுவுக்கு நித்திலனை இணையாக்கியது நிறைவை தந்துவிட்டது..💐💐💐💐💐
 
Top Bottom