• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

இணைபிரியா நிலை பெறவே - 4

Subamurugan

Well-known member
ஹாய் நிதா... அப்ப இந்த கிரி தான் வில்லனா?. கிரிக்காக தான் ஆரபிய விட்டானா?. தப்புப் பண்ணாமலேயே ஆரபி கலங்கி மன்னிப்பு கேட்கும் அளவுக்கு என்னவோ நடந்திருக்கு. இப்ப திரும்பவும் அதே தான் செய்யற போல?.
 

Kalai Karthi

Active member
நண்பன் பெயரில் காதலன் காதலியிடம் இவன் இடையில் முட்டாள். ஆரூ டீ வேற போட்டு கூப்பிடுகிறான். சாகயன் நண்பனுக்கு ஓவர் இடம் கொடுத்து விட்டான்.
 
Top