Lakshmi senthil
Member
அப்படிப் பார்த்தால் எத்தனை ஆண்கள் அவர்களுக்கு பிடித்த வேலையை விட்டு குடும்பத்திற்காக, உழைக்கிறார்கள். என்ன சுயம் குடும்பம் என்றாலே அங்கு "நான் " என்பது இல்லை -நாம் "நமது என்பதுதான் குடும்பம்ஆமாம்.... தன் தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளை கூட வடிகட்டி வெளிப்படுத்த வேண்டிய சூழலைக் தான் சுயம் தொலைத்த இடமாக கருதுகிறேன்...