• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

நேசம் கொண்ட நெஞ்சமிது - 5

Goms

Well-known member
அடிப்பாவி ஹீரோவை போய் புண்ணாக்கு, நாய்பரம்பரை, குடமிளகாய், என்றெல்லாம் நினைத்துவிட்டு கடைசியில் லூசுன்னு அவன்கிட்டேயே சொல்லிட்டு போயிட்ட. செம்ம தைரியம் தான் 😜😂😂 இளா, அப்போ இந்த வாய்துடுக்குகிட்ட உன் வாயை கொடுத்து, வாழ்க்கையையும் கொடுக்க முடிவு பண்ணிட்ட 😂
 
Top Bottom