நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.
ஒன்று தெளிவாய் புரிந்து கொண்டேன். முதல் கதையிலிருந்தே மனதின் உணர்வுகளுக்கு, தோன்றும் எண்ணங்களுக்கு எல்லாம் வார்த்தை வடிவம் கொடுக்கும் பழக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறீங்க.