• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

தனிமைத் துயர் தீராதோ - 8

Ananthi.C

Well-known member
அப்படி என்னதான் செய்தாள் மித்ரா.... இவன் ஏன் இந்தளவுக்கு வெறுப்பை கொட்டுகிறான்.....
 

Goms

Well-known member
வார்த்தைகளை எல்லாம் வாள் போல வீசினால் என்னதான் செய்வது?

மகனுக்காகவாவது மித்ராவை மன்னிக்க மனம் வரவில்லையே இவனுக்கு.
 

Parameswari G.

Active member
குழந்தையே அவனதுதான் என நிரூபித்து நம்பினான் என்றபின் அவளை சந்தேகப் பட்டான் என ஆனபின் அவனுக்காக ஏங்கும் உருகும் இவளை எனக்கு பிடிக்கலை.
 

sugaaa

New member
🧐🧐🧐🧐... 😎😎😎😎😎...
மித்ராவை அழவைப்பதற்கெல்லாம் சேர்த்து இந்த கீ...........................தனை அழ விட வேண்டும்...

24123961c9805e0923f37e24fdbd00a0.jpg
 
Top Bottom