• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

இணைபிரியா நிலை பெறவே - 19

Akila

New member
Nithani, please ivanga rendu peraiyum serthu vaikathinga. Aarabi ku indha thadiyan worth ae illa. Idhu oru toxic relationship.
 

Goms

Well-known member
ஆரபி செம்ம ஸ்ட்ராங்🥰. ஆனால் என்ன செய்ய எப்படியும் இந்த நிதாமா விட மாட்டாங்க, உனக்கு அந்த சகாயன்தான்னு முடிவு செய்துட்டாங்களே 😂😂😂

ரெண்டரை வருடம் கடந்து புத்தி வந்திருக்காமா கிரிக்கு..... 😔

அவ உன்னை சமாதானம் செய்ய வரலைன்னு இப்படி அநியாயமா சொல்லாதடா😔... அவ சமாதானம் பேச வரும்போதெல்லாம் அந்த கிரி பய கூட கூட்டு சேர்ந்துட்டு ஊதி தள்ளின😡....இப்போ அவ உன்னை ஃபூன்னு ஊதி தள்ளினா மட்டும் உனக்கு தாங்கலையா??🤔
 
Top Bottom