• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

இணைபிரியா நிலை பெறவே - 22

ம்ம்ம் மறப்போம் மன்னிப்போம் ஆரபி பெரிய மனிசியா சகாயன மன்னிச்சு ஒரு வாழ்க்கை கொடு பாவம்
 

Goms

Well-known member
முதல் நன்றி நிதாமாக்கு 🙏😍 எங்க வேண்டுகோளுக்கு இணங்கி இன்று பதிவு கொடுத்ததுக்கு😍

என்னது????🥺 பிரேக்கப்பா😭😭😭 ஏன்??ஏன்?? ஏன்?? சும்மாகூட இப்படி சொல்லாதீங்க..... எங்களாலேயே தாங்க முடியலை😭. வினோ நட்பின் நேசம் அழகோ அழகு😍😍 இனி சேர்வது ஆரபி கையில் 😔
 

Ananthi.C

Well-known member
காதலில் நட்பை விட்டுக்கொடுக்காமல் நடந்தது போல்.... நட்பில் காதலையும் விட்டுக்கொடுக்காமல் சகாயன் நடந்திருந்தால் இன்றைய நிலை வந்திருக்காதோ என்னவோ....

விட்டுவிட ஆயிரம் காரணம் இருந்தாலும்...விடமுடியாமல் போவதற்கு ஒரு காரணம் இருந்தாலும் அந்த உறவை ஏற்றுக்கொள்வதில் பிழை இல்லை என்று நல்ல தோழியாக அறிவுறுத்திய வினோ ❤❤ சூப்பர்...

என்ன இருந்தாலும் ஆருவுக்காக யோசித்தாலும் உறவை முறித்துக் கொண்ட சகாயனின் மண்டையை திறக்கும் அளவுக்கு கோபம் வருது 😡😡..
சிவனேன்னு இருந்தவளை எந்த நிலையில் கொண்டு வந்து நிறுத்தி விட்டு இப்போ ப்ரேரேரேரேக்கப்பாம்மா..
 
Top Bottom