காற்புள்ளி (தமிழ் நடை )
காற்புள்ளி என்பது நிறுத்தக்குறிகளுள் ஒன்றாகும். இக்குறி, பேச்சின் ஒலிப்பு வேறுபாடுகளை உரைநடையில் காட்டவும், செய்திப் பரிமாற்றத்தில் குழப்பம் ஏற்படாமல் தவிர்க்கவும், கருத்துத் தெளிவு துலங்கவும், படிப்பவரின் அக்கைறைய தேவைப்படும் இடங்களுக்கு எடுத்துச் செல்லவும்...