• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

ஆதார சுதி - 17

Goms

Well-known member
யாதவி அருமையாக பணச் சிக்கலை கை ஆள்கிறார். மகள் தான் குடும்பச் சிக்கலைத் தனியாக கையாள முடியாமல் தவிக்கிறாள். 🥺

மூன்று நாள் கழித்து தோற்றுப்போய் திரும்புவாளா சஹானா?🤔 நினைக்கவே கஷ்டமா இருக்கே.

இப்போ சஞ்சயனுக்கு என்ன வந்துச்சாம்?🤔 யோசிக்க புத்தி வந்துடுச்சா? எந்த மரத்தடியில வாங்கி வந்தானாம்? 😏
 

kala070679

New member
Hi mam, வணக்கம் நான் உங்களோட தீவிரமான ரசிகை அதவிட வெறித்தனமான ரசிகை, என்ன படிச்சிட்டு Reply பன்னமாட்டேன் ஏன்னா எனக்கு பயம், தயக்கம் ஏதாவது தப்பாயிருமோன்னு ஆனா உங்களோட கதை படிச்சுக்கிட்டுயிருக்கும் போது அழுகை வரப்போ phone கிழே வைக்கடுவேன் நெஞ் செல்லாம் வலிக்கும் அந்த fell - ல அப்டியே படிக்கிற எங்களுக்கு கடத்துறதுல உங்கள மிஞ்ச முடியாது Mam Love You So...........Much Mam. கலாச
 

Sindhu Narayanan

Active member
😍😍😍

அடிச்சுட்டு, சாப்பிட வாங்கிக் கொடுத்தா, அடிச்சது இல்லையின்னு ஆகிடுமா என்ன? 😏😏
 
Top Bottom