• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

இணைபிரியா நிலை பெறவே - 11

Goms

Well-known member
அடேய் அவ உன்னை பேய்ன்னு சொன்னா கூட சிரிக்கிற.... போட்டோஸ் நிறைய எடுத்து தள்ளி இருக்க....சந்தர்ப்பம் பார்த்து சுயமி வேற...ரொம்ப ஓவரா போயிட்டியோ???😜😂

நல்லா போயிட்டிருந்த காதல் வண்டி எப்படி பிரேக் போட்டுச்சி?😂 குறுக்க அந்த நண்பன் தடி மாடு வந்துடுச்சா?😂
 

vidhya s

Member
எல்லாம் நல்லாத்தான் போயிட்டு இருக்கு.. அப்புறம் என்னவோ நடந்துருக்கு ..கிரியால இருக்குமோ
 

Ananthi.C

Well-known member
நல்லாதான் லவ் ட்ராக் ஓடியிருக்கு....குறுக்க எந்த வண்டி வந்து ஆக்ஸிடென்ட் ஆனது...
 
Top Bottom