• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

இணைபிரியா நிலை பெறவே - 12

Ananthi.C

Well-known member
சோ சேட்.... முதல் ஊடல்.....பேசாம கால்ல விழுந்துடு சகா .... அதான் உனக்கு நல்லது...
 

Goms

Well-known member
I get errors often in this site. Finds difficult to read contents. It shows different errors while reading as well as typing comments. I don't know how others are sending messages. Whether am I only facing issues????
 

Goms

Well-known member
அடப்பாவி சகா, ஒரு உண்மையான நண்பன், தன் நண்பன் கெட்டவனாகவே இருந்தாலும் அவன் அக்மார்க் நல்ல பையன் என்று தான் அடுத்தவர்களிடம் சொல்லணும். கிரி உன்னை போட்டுக் கொடுக்கிறான். நீயும் அதை கேட்டுக் கொண்டு அவனை support பண்ணிக் கொண்டு இருக்கிற. பேசாம அவனையே கட்டிக் கொண்டு அழு.
 
Top Bottom