• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

இது நீயிருக்கும் நெஞ்சமடி - 14

Sindhu Narayanan

Active member
😍😍😍

லலிதா சம்மம் இல்லாமலே, சுந்தரேசன் ஆர்கலிகிட்ட கல்யாணத்துக்கு பிரணவ் சம்மதிச்சிட்டானு சொல்லிட்டாரு.. இந்த லலிதாவை எப்படி சம்மதிக்க வைக்கிறது? 😏😏
 

K sathiyabhama

New member

Goms

Active member
என்னடா இது, ஒரு கல்யாணம் முடிவாகியிருக்கு.‌ அந்த சந்தோஷத்த கொண்டாட விடுறாங்களா?😂😂😂

பிரணவன் தன் நிலையை விளக்கிய விதம் அருமை 🥰 🥰 🥰 அதை ஒப்புக் கொண்டு தன் மகளின் சந்தோஷத்துக்கு வழி வகுத்த சுந்தரேசன் இன்னும் அருமை 🥰 🥰 🥰

ஆர்கலி, பிரணவன் முதலில் மறுத்து, பின் சம்மதித்தது தெரிந்தால், அதுவும் காலம் முழுதும் இங்கேயே இருக்க வேண்டும் என்பது தெரிந்தால், என்ன செய்வாய்?🤔
 
Top Bottom