You must have JavaScript enabled in order to use this order form. Please enable JavaScript and then reload this page in order to continue.

ஏனோ மனம் தள்ளாடுதே... - Comments

Subamurugan

Well-known member
ஹாய் நிதா. புதிய கதைக்கு வாழ்த்துக்கள். ஆனாலும் நாங்க ஆரணிய விடுறதா இல்ல.. அதால கஜினி சூர்யா மாதிரி கதையை மறக்காம அங்கங்க பிட்டுபிட்டா எழுதி வச்சாவது கதையை முடிப்போம்.. வாசிச்சு முடிப்போம்.🤗🤗🤗
 

நிதனிபிரபு

Administrator
Staff member
ஹாய் நிதா. புதிய கதைக்கு வாழ்த்துக்கள். ஆனாலும் நாங்க ஆரணிய விடுறதா இல்ல.. அதால கஜினி சூர்யா மாதிரி கதையை மறக்காம அங்கங்க பிட்டுபிட்டா எழுதி வச்சாவது கதையை முடிப்போம்.. வாசிச்சு முடிப்போம்.🤗🤗🤗
கட்டாயம் சுபா. ஆரணிய நானும் விடுறதா இல்லை. ஆசையா ஆரம்பிச்ச கதை ஏனோ எழுதி முடிப்போம் என்று முடிக்க மனமில்லை. அதுதான், அப்பப்போ யோசிச்சு வச்சிட்டு இதுக்கு பிறகு ஆரம்பிப்போம் எண்டு இருக்கிறன். பாப்போம்...
 

ரோசி கஜன்

Administrator
Staff member
மனம் நிறைந்த வாழ்த்துகள் நிதா!

தலைப்பு நல்லா இருக்கு . கதையும் எப்போதும் போலவே அருமையாக வரும் என்ற நம்பிக்கையுண்டு!

நானும் வாசக நட்புகளோட சேர்ந்து வாசிக்கப் போறேன் . அப்போ சரி நான் கதை எழுத இருப்பேனா என்று பார்ப்போமே .

கெதியா முதல் அத்தியாயம் போடுமன்.
 

Google Typing

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.

Latest posts

Top Bottom