You must have JavaScript enabled in order to use this order form. Please enable JavaScript and then reload this page in order to continue.

ஏனோ மனம் தள்ளாடுதே... - Comments

Priyakutty

Member
இந்த எபி சூப்பர்... ?

ரெண்டு பேரும் மனசு விட்டு... கொஞ்சம் பேசினாங்களே... ??

அவங்க பேச்சு பிடிச்சிருக்கு... ❤

இதேபோல... விட்டு கொடுக்காம ஹாப்பியா இருங்க... ??
 

Priyakutty

Member
என்ன இப்படி ஆகிடுச்சு... ?????????????

நான் இதை நினைக்கல... ????????

பேபி... ?????

எனக்கு அழுகையா வருது... ???????

மோகன்... ???????

உங்க அறிவுகெட்ட ஆத்திரம்...ச்சே... ????

Sad எபி... ????
 

Priyakutty

Member
ரெண்டு பேருக்கும் இழப்புதான்... ????

ஆனா... அவர் பிரமி அஹ் விட மாட்டாரு... விட்டா அவங்க தாங்க மாட்டாங்க... அதுதான் உண்மை...

டைம் ஆகும்... ரெண்டு பேருமே பாவம்... ??

இனி ஒழுங்கா இருப்பீங்களா கௌசிகன்...? ?
 

Priyakutty

Member
உண்மைதான்... அவங்க வலி ரொம்ப பெருசு... ஆனா... அவருக்கு யாருமே ஆறுதல் சொல்லலையே.... ??

அவங்கள மாத்த ட்ரை பண்றாரு...

எப்படி பிரச்சனை சரியாகும்... ?

தீபன்... தீபா... கல்யாணம் ஆயாச்சு... வாழ்த்துக்கள்... ??

மோகன்... இத்தனை பிரச்சனை க்கு அப்பறோம் புத்தி... வந்து... ?
 

Priyakutty

Member
நான் நெனச்சேன்.. அவருக்கு ராஜீவ், யாழி லவ் தெரியும்... அதான் வேலை வாங்கி கொடுத்தாரு...

அண்ட்.. இப்படி பண்ணா அவங்க அங்க போவாங்க னு.... தான் இதுலாம்.. னு...

சரியா போச்சு...

எல்லாம் சீக்கிரம் சரி ஆகும்... பீல் பண்ணாதீங்க...
 

Priyakutty

Member
ஆமா... அவர நல்லா வாட்டி எடுக்கறாங்க... ??

ஆனா... அவருக்குள்ள வலி இருக்கும்... அதையும் புரிஞ்சிக்கோங்க...

ராணி ம்மா நல்லா பேசினாங்க... ?
 

Priyakutty

Member
மாமனார் மருமகன் பேசிகிட்டது... ?

அவர் நெறய மாறிட்டாரு... ஆம்...

அவங்க ரெண்டு பேருக்கும் ஒருத்தர் மேல ஒருத்தர் ஆழமான லவ் இருக்கு... ❤

அவங்க... அத காட்டிக்காட்டியும் அதான் நெசம்...?

இதே போல ஹாப்பியா இருங்க ப்பா...
 

Priyakutty

Member
வாவ்.... செம்ம கதை dr... ❤

ரொம்ப பிடிச்சது... ?

ஆரம்பத்துல இருந்த அதிபர் பதவி... சரியான படிக்கு அவர நடத்தமா நீக்கியா பிரச்சனை... போராட்டம்... சரியான மூவ்... அப்பறோம் நடந்த கசப்பான நிகழ்வு... இவங்க மோதல்...
அவங்க நிமிர்வு... இவர் திமிரு...
கட்டாய படுத்தி கல்யாணம் னு... ஸ்டார்ட் ஆகி... பல. விஷயத்துக்கு அப்பறோம் அவர் கொஞ்ச கொஞ்சமா புரிஞ்சிக்கும் போது தாங்க முடியாத இழப்பு... அதுல இருந்து மெது மெதுவா மீண்டு... மறுபடி ஒன்னு சேர்ந்துட்டாங்க...??❤❤

அவர் உண்மையா அவங்கள விடவே இல்ல... ❤

கௌசிகன்... அவர் கேரக்டர் ரொம்ப பிடிச்சது... ?

திமிரு, ஆணவம் எல்லாம் இருக்குதான்.. ஆனா நல்லவர் தான்.. ?

பிரமிளா...

உண்மையா 1st ல இருந்து... எல்லா இடத்துலயும் அவங்ககிட்ட இருந்த நிமிர்வு.. தைரியம்... எல்லாம்... சூப்பர்...
அவங்க பேச்சு... ரொம்ப பிடிச்சது...
செம்ம கேரக்டர்... ?

தனா ப்பா நேர்மை... அவர் கேரக்டர்... ஸோ குட்... ?

தனா ப்பா... சரிகா ம்மா...யாழினி... தீபா... ராணி ம்மா...ராஜீவன்... தீபன்... எல்லா கேரக்டர்ஸ் ம்... சூப்பர்... ??

ராஜீவ் - யாழி லவ்... கியூட்... ❤

ராஜநாயகம் ப்பா... அவர் முதல்ல எப்டியோ... ஆனா கடைசியா ஓரளவு திருந்திட்டாரு...

மோகன்...
இவர்... பண்ணது பெரிய தப்பு...
போட்டோ போட்டது... தென்.. அதேபோல தீபா ஆஹ் மிரட்டினது... அந்த இடத்துலயே அவர் காதல் தோத்து போச்சு... ஸோ.. இத்தனை அடி க்கு அப்பறோம் திருந்துவாரு னு நம்புவோம்....

அழுத்தமான அழகான கதை... ❤

அந்த காலேஜ் வச்சி... அதோட தலைமை.. ஏன்.. அதிலிருக்கும் அரசியல்... எல்லாம்... படிக்க பரபரப்பா இருந்துச்சு...

கௌசிகன்... பிரமி... அன்பு.. காதல்... முதல்ல எப்டியோ... ஆனா கதை முடிக்க அப்போ... ரொம்ப அழகா இருக்கு... ❤

மிரு குட்டி...?...

சீக்கிரம் அவங்களுக்கு பேபி கிடைக்கும்...??

என்னைக்கும் கௌசிகன் அண்ட் பிரமிளா அவங்க பேமிலி கூட ஹாப்பியா இருக்கட்டும்... ??

அவரோட "டீச்சரம்மா" என்ற அழைப்பும்... அவங்களோட "கௌசி" என்ற அழைப்பும்... ??

காதல், அன்பு, கோபம், வஞ்சம், கண்ணீர், சோகம் னு எல்லா உணர்வும் கொண்ட ஒரு உணர்வுப்பூர்வமான கதை... ?

கதையில வந்த இலங்கை தமிழ் ரொம்ப ரசிச்சி படிச்சேன்... ?❤

All the best for all your upcomming novels dr... ??

படிச்சுட்டேன்... அடுத்த கதைக்கு கிளம்புறேன்...?‍♀?‍♀?

இந்த கதையை... மீண்டும்... போட்டதுக்கு மிக்க நன்றி மேம்... ❤
 
Top Bottom