You must have JavaScript enabled in order to use this order form. Please enable JavaScript and then reload this page in order to continue.

ஏனோ மனம் தள்ளாடுதே... - Comments

Priyakutty

Member
Sad ல... 😔😔

அவங்க அம்மா அப்பா தங்கை தம்பி... எல்லார் கோபம் வருத்தம்... ☹🥺

இதுல... மனசுக்குள்ள ஆயிரம் போராட்டம் கொண்டு... வெளியே தைரியமா பேசுற பிரமி... 😔☹

ராணி ம்மா அடிச்சாங்களா... நல்லா அடிக்கட்டும்... 😡😡😤
 

Priyakutty

Member
செல்வராணி... ம்மாவும் பாவம்... 🥺☹

மோகன் தானா... 😤😡

ஆனா கௌசிகன் இதை யூஸ் பண்ணிக்கிட்டாரு ல... 😤😡
 

Priyakutty

Member
அவர் பண்ணல னு தெரிது... ஆமா தான... 🙄

கல்யாணம் பண்ணிக்கிட்டா... சரியாகுமா... ராணி ம்மா...

விடுங்க... அங்க இருக்கவங்க லாம் பட்டு திருந்தரவங்க...

படட்டும் திருந்தட்டும்...

அதும்போல... இதுலாம் சின்ன வயசுல சொல்லி கொடுத்து வளத்துருக்கணும்... இப்போ...

அவங்க நிலைமை புரிது...

ஆனாலும்... என்ன ஆகும் இனி...
 

Priyakutty

Member
ராஜிவன்... 😤😔

அவங்க பேசினது... அத்தனை சரி...

இவருக்கு தெரிஞ்சிடுச்சா... 🙄
 

Priyakutty

Member
ராஜீவன் பண்ணது பெரிய தப்பு தான்... 😤

அப்போ உங்க தம்பி பண்ணது?
நீங்க அவங்க கிட்ட பேசுறது?

உங்கட பிள்ளைனா ஒரு சட்டம்... அதே வேறு பிள்ளைக்கு மாறுமோ...

கௌசிகன்... தப்புக்கு மேல தப்பு பண்றீங்க...

ஒரு நாள் ரொம்ப வருத்தப்படுவீங்க... 😤
 

Priyakutty

Member
ராஜீவன் அஹ் மிரட்டுனது தப்பில்ல... ஆனா இப்படி...😔

அவங்க வந்து எரிமலையா சீருறாங்க...

இவர் ரசிச்சிட்டு இருக்காரு...🙄
 

Priyakutty

Member
பிரமிளா பேச்சு... மோகன்... 🤭

ராஜீவன்... பாவமா இருக்கு.... 🥺

இனிமேயாச்சும்... ஒழுங்கா இருங்க... 😔
 

Priyakutty

Member
ராஜீவ்... நல்லாவே பேசினார்...

யாழினி.... அவங்க கோபம் நியாயம்தான்..

கௌசிகன் டீச்சரம்மா னு அழைக்குறது அழகா இருக்கு... ❤
 

Priyakutty

Member
ராஜீவன்... யாழினி...
நீங்க எதும் புதுசா பிரச்சனைய இழுத்து விட்றாதீங்க...🙄

அழைப்பு... கௌசிகன்... 😤

அவங்க வீட்டுக்கு வந்து... அவங்கள சைட் அடிக்காரு...!
 

Google Typing

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.

Latest posts

Top Bottom