You must have JavaScript enabled in order to use this order form. Please enable JavaScript and then reload this page in order to continue.

ஏனோ மனம் தள்ளாடுதே... - Comments

Priyakutty

Member
இவரே... திருமதி கௌசிகன் தான்... பிரமி னு முடிவு செய்தா போதுமா... 😤

எல்லாமே அவருக்கு தெரிது... 🙄

யாழி... பிரச்சனை ய இழுத்து விட்றாதீங்க...பாவம் ராஜீவன்...
 

Priyakutty

Member
ஓஹ்... கௌசிகன்... அப்பாட்ட சொல்லிருக்காரு... ம்ம்... அது சரி..

என்ன நெனச்சுட்டு இருக்காரு...

அவங்க விருப்பம்?

பிரமி அம்மா அப்பா பேச்சு, கோபம் சரிதான்...

பிரமி... ஒப்பு கொள்ள மாட்டாங்க...

என்னாகும்...
 

Priyakutty

Member
சரிதா ம்மா கோபம், கேள்வி எல்லாம் சரிதான்... 😤😤

ராஜநாயகம்... 🙄

உங்கட முடிவு மட்டும் போதாது...

இன்னைக்கு பிரமி இருந்துருக்கணும்...

அவங்க பதில் சொல்லிருப்பாங்க...

அவ்ளோ ஈசியா போச்சா...

எல்லாம் பண்ணிட்டு... இப்போ பொண்ணு கேட்டா...

அவங்க எல்லா மறந்துட்டு... பொண்ண கொடுப்பாங்க...னு நெனப்பு...

கௌசிகன்... 😤😡
 

Priyakutty

Member
கௌசிகன்... தப்புக்கு மேல தப்பு...

லிஸ்ட் பெருசாகிட்டே போகுது...😤😤

பாவம் ராஜீவ்... 😔

அச்சோ.. பிரமி...

இதுக்குலாம் ரொம்ப பீல் பண்ணுவாரு ஒரு நாள்...😡😤
 

Priyakutty

Member
கல்யாணத்துக்கு சம்மதம் சொல்லிட்டாங்க...

கேள்வி கேட்டா பதில் சில கேள்விக்கு சொல்ல இயலாதாம்...😤

அவங்க சொன்னது எல்லாம் சரிதான்...

அதேபோல ஒரு நாள் வருத்தப்படதான் போறாரு...
 

Priyakutty

Member
கல்யாணம் ஆகிடுச்சு...

Anyway... வாழ்த்துக்கள்... 🥰❤

பிரதீபா... மோகன் எவ்ளோ மொக்க தான் வாங்குவீங்க... 🤭🤭

இனி என்னலாம் நடக்குமோ...
 

Priyakutty

Member
பிரமி சரியாதான் சொன்னாங்க...

நீங்க புதுசா எதையும் இழுக்கதீங்க மோகன்... 🙄

தீபன்... ஏன்... என்னாச்சு... விலகி நிக்குறாரு...
 

Priyakutty

Member
உண்மைதான்... இனி அவரோட சரிபாதி அல்லவா அவங்க... ஸோ அவங்க தோல்வி... அவருக்கும் சேரும்...

கொஞ்சம் கூட கில்ட்டி ஆஹ் இல்லையா கௌசிகன்... 🙄

பாவம்... ராணி ம்மா... 😔
 

Priyakutty

Member
மோகன்... 🤨
தீபா அஹ் பாக்குறாரு...

ராஜீவ்... கோபம் சரிதான்... யாழி க்கு என்ன... அவருக்கு தான் பிரச்சனை... 😤🙄

அவங்க அண்ணா பத்தி தெரிஞ்சும் ஏன் இப்படி... அவர் அன்னைக்கு வாங்கின அடி பாத்தாங்க தான...

பிரமிளா... மனசளவுல நெருங்க... கௌசிகன்... ரொம்ப பாடுபட வேண்டி வரும்...

அவருக்கு அவர் நினைச்சது நடக்கோணும்... அவ்ளோ தான் ல... 😤
 

Priyakutty

Member
என்ன நினைச்சிட்டு இருக்கீங்க... எல்லாரும்... கௌசிகன் பேமிலி

உங்க இஷ்டத்துக்கு முடிவு எடுத்து மத்தவங்கள மாட்டி விட வேண்டியது... 😡

மோகன்...

அண்ணின்ர தங்கை அஹ் பேசணுமா...

அண்ணி கிட்ட அண்ணி ஆகும் முன்ன எப்படி பேசினீங்க... ப்ரெஸ்... ல போட்டோ... அது அவர் தான...😡😡😡

கௌசிகன்... 😤

உங்கள திருத்தரது... 🙄
 

Google Typing

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.

Latest posts

Top Bottom