You must have JavaScript enabled in order to use this order form. Please enable JavaScript and then reload this page in order to continue.

ஏனோ மனம் தள்ளாடுதே... - Comments

Priyakutty

Member
அங்க போய் கொஞ்சம் ஹாப்பி அஹ் இருந்தாங்களே... ?

அவங்க அம்மா அப்பா... ?

தீபா கோபம் சரிதான்...

ஒரு டைம் அங்க போய்ட்டு வந்தா என்னவாம்...

அன்னைக்கு அவர் கூப்டு விழா க்கு போகல னு பண்றர் தான...

அவர மாத்தி... அவர மாத்தணுமா... பெரிய டாஸ்க் பிரமி...?

தீபா ட்ட நல்லா பேசினாரு...

மோகன்... அவங்கவங்களுக்கு ஒரு கவலை... உங்களுக்கு உங்க கவலை.. ?
 

Priyakutty

Member
பிரமி... பேச்சு... அந்த போலீஸ் ட்ட எப்படி பேசினாங்க... அவர் ஒன்னு நினைக்க... நடந்தது... ?

கோவமா இருக்காரு... என்ன செய்ய... ?
 

Priyakutty

Member
எப்டிலாம் பிளான் பண்றாரு... ??

உண்மைதான... அவங்க கண்ணீர் கவலை... ஒன்னும் செய்யதா... ?

ஏன் கௌசிகன்...

கேஸ் அஹ் வாபஸ் வங்கிட்டா... அவர கல்யாணம் கட்டுனதால... மாறிட்டாங்கங் னு சொல்வாங்க ல...

சரி.. அத பத்தி அவருக்கு என்ன...
 

Priyakutty

Member
அவர் மனசுல அன்பு, காதல் இருக்கு...?

ஆனா... ஆணவம்... கர்வம்... கோபம்... திமிரு... இதுலாம் டன் கணக்கா இருக்கு... ?

பாவம் பிரமி...

எப்போ... இவங்க ஹாப்பி ஆஹ் லைப் லீட் பண்ணுவாங்க....?
 

Priyakutty

Member
Pregnant...ஆஹ்... வாழ்த்துக்கள்.... ??

அவர் ஆசை தப்பில்ல...?

கொஞ்சம் பீல் ஆஹ் தான் இருக்கு... அவர்ட்ட சொல்லல னு...

ஆனா அவங்க மனசு...

அப்பாடா.. அன்னைக்கு... அவர் அத காட்டி மிரட்டல...

நகத்துண்டு நறுக்கியது போல சின்ன நல்ல விஷயம்...

ஆனா கேக்க நமக்கும் ஹாப்பி ஆஹ் தான் இருக்கு... ❤
 

Priyakutty

Member
கௌசிகன்... அவங்க கிட்ட அவங்க அப்பா வீட்ல...பேசினது...

அழகான சீன்... ?

இந்த கௌசிகன்... இப்படியும் பேசுவாரா...

அவங்களுக்கு பிடிச்சிருக்கு... ❤
 

Priyakutty

Member
அவர் சாப்டாம போனதும்... கஷ்டமா தான் இருந்துச்சு... ?

ஆனா வந்துட்டார்... அவங்கள தேடி... ?

அடிச்சுட்டாங்களா...?

வாங்குங்க...

சில இடத்துல... நம்மள ரசிக்க வைக்குறார்... ?

அழாதீங்க... பிரமி... எல்லாம் சீக்கிரம் சரியாகும்... ❤
 

Priyakutty

Member
யாழினி... ?

நிஜமா... அவங்க அண்ணங்கள பத்தி தெரிஞ்சும் ஏன் இப்படி பண்றாங்க...

ராஜீவ்... பேசாம உங்க வேலைய பாருங்க ப்பா....

படிக்கற நமக்கு பக்குனு இருக்கு...

இதுலாம்.. கௌசிகன் க்கு தெரிஞ்சா... ஆத்தி... ??

நமக்கு பிடிச்சவங்க நல்லாருக்கறது தான் ரொம்ப முக்கியம்...

என்ன தான் உணர்வு... மனசு னு லாம் சொன்னாலும்...

இது பிரச்சனைய இழுத்து விட்டா...விட்டா என்ன... கண்டிப்பா விடும்... ?

தேவையா...????
 

Priyakutty

Member
அதான... யாழி ட்ட இப்படியா பேசுவாங்க... ?

அவங்கள நல்லா பயப்படுத்தி வச்சுருக்காங்க.... ?

இவருக்கு அவங்க திட்டினாலும் இனிக்குது... பிரமி அழுதா, சோகமா இருந்தா பீல் பண்றாரு... ஆனா அதற்கு காரணமும் அவரே... ☹
 

Priyakutty

Member
பிரச்சனை அஹ் சுமுகமா முடிக்க பிரமி பண்ணது... எல்லாம்... போச்சு.. ஏன் மோகன்... இதுல அண்ணி கிட்ட பேச்சு... ??

ஆனாலும் உண்மைதான்... அன்னைக்கு அம்மா ட்ட சொன்னாரே... அவர் விருப்பம் சொன்ன பிள்ளையை கட்டினாரா னு...

ராஜீவ்.. யாழினி ஒன்னும் அப்படி நெனைக்க மாட்டாங்க...

அவங்க லவ் அழகா தான் இருக்கு... ஆனா பயமா இருக்கு.. ☹
 
Top Bottom