You must have JavaScript enabled in order to use this order form. Please enable JavaScript and then reload this page in order to continue.

காதல் காயங்களே...! - Comments

seethavelu

Active member
காதல் காயங்களே அருமையா போச்சு நிதா
மயூவின் அப்பாவிடம் அனைத்தையும் கூறியது ,அவரின் தனிமையை போக்க உதவியது super
" காதல் காயக்காரனே அந்த காயங்களை ஏற்படுத்திய நீயே அவற்றிற்க்கு மருந்தும் ஆகிபோனது அருமையிலும் அருமை "
 

Devi 95

New member
அழகான, அருமையான, நிறைவான கதை..
தீபனின் காதலினால் மயுவின் காதல் காயங்களை ஆற்றி விட்டான்.. தீபன்,மயூ,இது என்று முன்று கதாபாத்திரங்களில் மூலம் உணர்வுபூர்வமான கதையை சொல்லிவிட்டீர்கள்.. எப்போதும் போல உங்கள் எழுத்துக்கள் என்னை மயக்கி விட்டது..??

வாழ்த்துக்கள் நிதா..??
 

SaiSakthi

Member
நிறைவான... இனிமையான.... பதிவு....?

மயூரி - தீபன்.... இவர்களின் காதல் , ஊடல் , காயங்கள்... ஒரு இனிமையான பயணத்தை அளித்தது...??

ஆதிரா... அவள் இடம்பெற்ற காட்சிகள் அனைத்தும்... கண் முன்னே விரிந்து... ஆனந்தத்தை முழுமையாக உணர்ந்தேன்...???

கதை மாந்தர்கள் அனைவரும்... நம்மை கதையோடு மேலும் ஒன்றிணைக்கிறார்கள்...??

காதலின் அனைத்து பரிமாணங்களையும் வெளிப்படுத்தும்... அருமையான கதை...❤❤

விரைவில் மீண்டும் சந்திப்போம் என்ற ஆவலுடன்...??
 

Saroja

Well-known member
ரொம்ப அருமையா முடிச்சாச்சு
தீபன் மாமனாரிடம் உண்மை
சொல்லி அவருடன் இருந்தது
மகள அவர் புரிந்து வைத்து இருப்பது
எல்லாமே நல்லா இருக்கு

இந்த கடுமையான நோய் பற்றி
சொல்லி கதைய முடித்தது
இரண்டு பேரும் அனுபவித்த துன்பங்கள் கடந்து ஒன்று சேர்ந்தது
இனி என்றும் காதல் வாழ்க்கை தான்
அருமையான பதிவு நிதா???
 
Top Bottom