You must have JavaScript enabled in order to use this order form. Please enable JavaScript and then reload this page in order to continue.

காதல் காயங்களே...! - Comments

நிதனிபிரபு

Administrator
Staff member
ரொம்ப அருமையா இருந்ததது. உங்கள் பாணியில் அழகு. இருந்தும் அடுத்த ஜூனியர் 2 சொன்னாங்க ஒன்றும் வர வில்லை சுபம் போட்டு விட்டீர்கள்

எபிலாக் எழுதலாமா என்று யோசிக்கிறேன் பாலா. ஆனா எனக்கு அது எழுத வராது. பாப்போம், முடிஞ்சா எபிலாக் போடப்பாக்கிறேன்.
 

Gowri

Active member
ரொம்ப அருமையா இருந்ததது. உங்கள் பாணியில் அழகு. இருந்தும் அடுத்த ஜூனியர் 2 சொன்னாங்க ஒன்றும் வர வில்லை சுபம் போட்டு விட்டீர்கள்
நானும் தான் நிதாக்கா.. கொஞ்சமாவது அடுத்த கட்டத்தை எதிர்பார்த்தேன்.. ட்வின்ஸ் ஆக இருக்கலாம் என்று கூட நினைத்தேன்.. நீங்கள் அம்போ-னு உட்டுட்டீங்க அக்கா..
 

நிதனிபிரபு

Administrator
Staff member
உங்க விடுமுறை கடிதத்தை மிகவும் வருத்தத்துடன் ஏற்றுக்கொள்கிறோம்?

ஹாஹா... வருத்தத்துடன் ஏற்று கொள்ளுறீங்க பாத்தீங்களா அங்க நிக்கிறீங்க கௌரி. அவ்வ்வ்..
 

நிதனிபிரபு

Administrator
Staff member
நானும் தான் நிதாக்கா.. கொஞ்சமாவது அடுத்த கட்டத்தை எதிர்பார்த்தேன்.. ட்வின்ஸ் ஆக இருக்கலாம் என்று கூட நினைத்தேன்.. நீங்கள் அம்போ-னு உட்டுட்டீங்க அக்கா..

ஹாஹா.. உண்மையிலேயே கடைசி பார்ட் ரொமான்ஸ் எழுதுறபோது நிறையவே டென்சன் ஆயிட்டேன். திங்களே கதை எழுதி முடிச்சிட்டேன் மா. குறைஞ்சது பத்து பினிஷிங் பார்ட் எழுதி பாத்தேன். ஒண்ணுமே மனசுக்கு நிறைவா வரலை. எனக்கும் நீங்க சொல்லுற மாதிரி அந்த ரெண்டு குழந்தை வரணும் என்கிறது மனசுல இருக்கு. ஆனா சீரியஸா இப்ப அதை எழுதுற மூட் இல்ல. ஆனா எழுதணும்.

இதுவரை எபிலாக் எந்த கதைக்கும் எழுத்தல. அப்படியாவது எழுதுறேனா என்று பாக்கறேன்.
 

Jailogu

Member
Sis,seekiram mudichitinga,oru vazhiya manasila erugiratha pesarathugu koranava kootitu vanthutingaley sis,result ennava erugum oru nimizham thiginu aiytuchi, eppovavm enga pola romance oru kalakku kalagitinga,,epilog kodunga sis,deepan pasanga kootitu vanga sis
 

Amu87

Active member
ஹாஹா.. உண்மையிலேயே கடைசி பார்ட் ரொமான்ஸ் எழுதுறபோது நிறையவே டென்சன் ஆயிட்டேன். திங்களே கதை எழுதி முடிச்சிட்டேன் மா. குறைஞ்சது பத்து பினிஷிங் பார்ட் எழுதி பாத்தேன். ஒண்ணுமே மனசுக்கு நிறைவா வரலை. எனக்கும் நீங்க சொல்லுற மாதிரி அந்த ரெண்டு குழந்தை வரணும் என்கிறது மனசுல இருக்கு. ஆனா சீரியஸா இப்ப அதை எழுதுற மூட் இல்ல. ஆனா எழுதணும்.

இதுவரை எபிலாக் எந்த கதைக்கும் எழுத்தல. அப்படியாவது எழுதுறேனா என்று பாக்கறேன்.
எதுக்கும் ஒரு ஆரம்பம் ஒண்டு இருக்குல்ல .... அப்படி இதுக்கு epilogue இருந்தால் ... Me happy ..??..
 

Suvitha

Member
எப்பவுமே நிதாவின் எழுத்தில் எனக்கொரு தீராத மயக்கம் உண்டு. இந்த கதையில் கூடுதலாகவே மயங்கிப் போனேன்... அருமையான கதைக்கரு... காயங்களை தந்தவனே மருந்தும் ஆகிப்போவது காதலில் மட்டுமே நடக்கும் மாயம்... மயூரியின் மனகிலேசத்தை போக்கியது தீபனின் அவளது அப்பாவுடனான நாட்கள்... அருமையான முடிவு.அதிலும் தற்போதைய சிக்கலான நாட்களை கதையில் இணைத்தமை அருமையாக இருந்தது சகோதரி. காதல் காயங்கள் என்ற அருமையான நாவலுக்கு நன்றிகள். அடுத்து "அவள் ஆரணிக்காக" ஆவலோடு காத்திருக்கிறேன் நிதா.
 

Nandhunalin

Active member
Acho mudinju pocha nitha mam.?... Aathukku thambiyo thangaiyo yar varuvanganu nan yosithu kondu irunthal neengal Kathaiyai mudichu potingal... But superb story...? I love u nitha mam... Nanum ramanimma fan... Avangaloda Ella storiesm padichutten...avangaloda new storieskkaga netla search seiyumpothu than sendhuram website enakku terinjathu...unga stories Ellam 30 varusamallla.... 100 varusam kadanthum anaivaraiyum vasappaduthum.... Vazthukkal nitha mam... ?????
 

Rose

New member
Hi Nitha sis, super story ilike very much. Some what disappointed with deepan but final episode I forgive deepan, he apologized to mayuri's father. Nice. Engayum neenga eamathalai, Mayuri appa kita avan unnmaiyai soli manipu ketkama deepan Mayuri kuda serinthirunthana according to me Kathai oru neraivai thanthirukatuu. Minute ta ivoru feelings purinji eluthi irukeenga that's why I like your novels very much. Thank you but romance pathala ha ha. 10 days leave la nalla training (romance)eduthitu vanthu aaraniyai kalakareenga.
 
Top Bottom