சித்திரை திருவிழா

Jenanee

New member
மதுரையில் பிறந்து வளர்ந்த எனக்கு சித்திரை மாதம் என்றால் கொண்டாட்டம் தான்.
இங்கே மீனாட்சி திருக்கல்யாணம் மற்றும் அழகர் வைகை ஆற்றில் எழுந்துஅருள்பது வெகுசிறப்பு.
வெகு சுருக்கமாக வரலாறை பகிர்கிறேன்
தன் தங்கை மீனாட்சி மற்றும் சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணத்தை காண அழகர் அழகர் கோவிலில் இருந்தது சீருடன் புறப்படுகிறார்.
வரும் வழியில் மழை வெள்ளத்தினால் வைகை ஆற்றை கடக்க முடியாமல் கோபித்து கொண்டு திருப்பி செல்கிறார்.
இப்பயணத்தை எதிர்சேவை அழகர் ஆற்றில் இறங்கும் நாள் அவர் திரும்பி செல்லும் வழி எங்கும் வைபவம் என்று கொண்டாட்டங்கள் மின்னும்.
மண்டூகம் என்னும் தவளைக்கு மோக்ஷம் கொடுக்க அழகர் ஆற்றில் இறங்குகிறார் என்று ஒரு கதையும் உண்டு.
 
இன்னும் கொஞ்சம் விரிவாக சொல்லுங்க
 
Top Bottom