You must have JavaScript enabled in order to use this order form. Please enable JavaScript and then reload this page in order to continue.

தனிமை துயர் தீராதோ - Comments

Meera

New member
பெற்றோரின் அரவணைப்பில், கண்டிப்பில் வளராத ஒரு பெண் பிள்ளையின் வாழ்வு அவள் எதிர்நோக்கும் சவால்கள் என அனைத்தையும் உணர்வு பூர்வமாக உணர வைத்திருக்கிறீர்கள். உண்மையில் அருமையான கதை
 

Pavi yuvin

New member
மரணத்தைப்பற்றியும், ஒருவரின் இழப்பைப் பற்றியும் எத்தனையோ கதைகளில் வரிவரியாக எழுதி இருக்கிறேன் தான். ஆனால், அது இத்தனை கொடியதாய் இருக்கும் என்று கனவிலேனும் நினைத்ததில்லை. கடந்த 17 வருடங்களாக நான் ஒரு தேசத்திலும் அவர் ஒரு தேசத்திலுமாக பிரிந்துதான் வாழ்ந்திருக்கிறோம். ஆனாலும், நிரந்தரமான பிரிவொன்று இவ்வளவு வேகமாய் வந்துசேரும் என்று கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை. எதிர்பாராத இழப்புகள் நம்மை முற்றிலும் நிலைகுலையைச் செய்யுமல்லவா. அந்த நிலைதான் இப்போது எனக்கு. அதற்காக எப்போதோ எழுதி முடித்த கதையின் ஒரேயொரு அத்தியாயத்தை வைத்துக்கொண்டு இருக்க மனதும் இல்லை. padikka padikka manam ganakkirathu. yen aazhntha irangalhal sahothari.
 

Pranavlax

New member
Mam,
Naan romba naala try panrane,if fulla open aagala for ttt and aval Asrani also from last 3 or 4 episodes,please do mam some,this is from Chennai reader and I clear history and try again ,do not succeed,thank u for the wonderful writing .
 

Pranavlax

New member
Mam,
Naan romba naala try panrane,if fulla open aagala for ttt and aval Asrani also from last 3 or 4 episodes,please do mam some,this is from Chennai reader and I clear history and try again ,do not succeed,thank u for the wonderful writing .
Ud fulla open aagala mam
 

seethavelu

Active member
ஆத்தி.... பயப்புள்ள என்ன செய்ய போகுதோ தெரியலையே.... :rolleyes:
 
Top Bottom