• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

நீ தந்த கனவு - 40

Ananthi.C

Well-known member
முடியல..... எத்தனை முறை படித்தாலும் கதறி கதறி அழ வைக்கும் பதிவு....... நீங்க தான் காண்டீபனுக்கு அநியாயம் செய்துட்டீங்க....
 

Indhumathy

New member
😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭
நிதா சிஸ் ஏன் இப்படி 😢😢😢😢 நிஜமாவே காண்டீபன் இல்லையா 🥺🥺🥺🥺 ஏத்துக்கவே முடியல 💔💔💔💔💔💔💔
 

Nandhunalin

Active member
நிதாக்கா! இது சரியா?😡 காண்டீபன் மரணம் ஏற்றுக்கொள்ள முடியாது.🥵 கண்டிப்பாக காண்டீபன் உயிரோடு இருக்கும் க்ளைமேக்ஸ் வேண்டும். கொஞ்சம் மாற்றி எழுதுங்கள். ஏற்கனவே எழுதி முடித்த கதை தான் என்றாலும் எங்களுக்கு காண்டீபன் உயிருடன் இருந்தால் க்ளைமேக்ஸ் எப்படி இருந்திருக்கும் என்று எழுதுங்கள். 12B படம் போல
பிளீஸ். We are waiting for the upcoming claimax,😍
 

Goms

Well-known member
நிதாமா, நிஜமா நீங்க நினைச்சிருந்தா கண்டீபனுக்கு இந்த நிலை ஏற்படாமல் வேறு மாதிரி கொண்டு போய் இருக்கலாம்.
அவன் தந்த கனவிலே நிஜமாய் நிற்பவளின் முதல் வழக்கில் அவனுக்காக வாதாட வைத்து, குறைந்தபட்சம் தண்டனை அனுபவித்துவிட்டு வெளி வந்திருக்கலாம்.

எங்கள ரொம்ப கதற விட்டுட்டீங்க 😭😭😭😭😭
 
Top Bottom