நல்லா இருக்கு பதிவு
அருமையான கதை
இதெல்லாம் படிக்கும் போது
நமக்கும் இப்படி இருந்தால்
நல்லா இருக்குமேனு தோனுது
இங்க பெண் வெளிநாட்டில் வேலை பாக்குறான் சொன்னா
எப்படி சமாளிக்கறா
எத்தனை நாள் இருப்பா
லீவுல ஊருக்கு வந்தா
திரும்ப போனுமா
அது தான் ஆசைக்கு
போயாச்சு வந்தாச்சு போதாதா
இப்படி தான் இன்னும்
மனுசங்க பேசறது
என்ன உலகமோ
நல்லா இருக்கு பதிவு
??
அருமையான கதை
இதெல்லாம் படிக்கும் போது
நமக்கும் இப்படி இருந்தால்
நல்லா இருக்குமேனு தோனுது
இங்க பெண் வெளிநாட்டில் வேலை பாக்குறான் சொன்னா
எப்படி சமாளிக்கறா
எத்தனை நாள் இருப்பா
லீவுல ஊருக்கு வந்தா
திரும்ப போனுமா
அது தான் ஆசைக்கு
போயாச்சு வந்தாச்சு போதாதா
இப்படி தான் இன்னும்
மனுசங்க பேசறது
என்ன உலகமோ
நல்லா இருக்கு பதிவு
??