You must have JavaScript enabled in order to use this order form. Please enable JavaScript and then reload this page in order to continue.

பூவே பூச்சூட வா..!- கருத்துத் திரி

Sowdharani

Well-known member
அக்கா சூப்பர் ஸ்டார்ட்..... அதிருபன் .... இறந்த மனைவின் நினைவில் வாடி பெற்ற மகளை கூட கவனிக்க முடியாமல் வேற ஊருக்கு செல்லும் அவலம்..... ரொம்ப கொடுமை அக்கா.... இவர்கள் வாழ்வில் வசந்தம் வீசுமா
 

நிதனிபிரபு

Administrator
Staff member
அக்கா சூப்பர் ஸ்டார்ட்..... அதிருபன் .... இறந்த மனைவின் நினைவில் வாடி பெற்ற மகளை கூட கவனிக்க முடியாமல் வேற ஊருக்கு செல்லும் அவலம்..... ரொம்ப கொடுமை அக்கா.... இவர்கள் வாழ்வில் வசந்தம் வீசுமா
நன்றி தரணி. கஜா புயலையாவது வீச வச்சிடுவோம் சரியா?
 

Sowdharani

Well-known member
நன்றி தரணி. கஜா புயலையாவது வீச வச்சிடுவோம் சரியா?

அல்ரெடி புயல்ல சிக்கி தான் சின்னாபின்னமாகி இருக்கான் so இனிமையான தென்றல் வீசட்டும் அக்கா......



உன்னில் என்னை தொலைத்தேனடி எப்போ வரும் அக்கா
 

நிதனிபிரபு

Administrator
Staff member
அல்ரெடி புயல்ல சிக்கி தான் சின்னாபின்னமாகி இருக்கான் so இனிமையான தென்றல் வீசட்டும் அக்கா......



உன்னில் என்னை தொலைத்தேனடி எப்போ வரும் அக்கா

அது மகசீன் ல வார தொடர் எல்லோ. அங்க முடியும் வரை இங்க வராது தரணி. ரூல் போட்ட நாமே அதை பிரேக் செய்யக்கூடாது தானே. மகசின் இங்க இருக்கு தானேம்மா. அங்க படிக்கலாம். லிங்க் தரவா?
 
Top Bottom