வினையடை

நிதனிபிரபு

Administrator
Staff member
தமிழில் வினைச்சொல் ஒன்றை மேலும் விளக்கும் வகையில் அதற்கு அடையாக வரும் குறைசொல்லை வினையடை (adverb) என்பர். இடைச்சொல்லும், உரிச்சொல்லும் வினைக்கு அடைமொழியாக வரும்.

எப்படி?, என்ன விதத்தில்?, எப்போது?, எங்கு?, எந்த அளவிற்கு? போன்ற கேள்விகளுக்கு வினையடைகள் விளக்கம் தருகின்றன. ஆங்கிலத்தில் பெரும்பாலும் அவை -ly என்ற எழுத்துக்களுடன் முடிவுறுகின்றன. இவ்வினையானது வினைதழுவிய வினை என அழைக்கப்படுகிறது.

அவர்கள் அவளை நன்கு கவனித்துக் கொண்டனர். இதில் நன்கு என்பது வினையடைமிகவும் உயரமான ஒரு பெண் அறையில் நுழைந்தார். - இதில் மிகவும் என்பது உயரம் என்னும் பண்பை விளக்கும் பண்படை
 
Top Bottom