2024 சென்னை புத்தகத் திருவிழாவுக்கு நேரடிப் புத்தகமாக வெளிவந்திருக்கிறது. புத்தகம் வாங்க விரும்புவோர் சென்னை புத்தகக் கண்காட்சியில் stall no 538, 539 நேரடியாகவும் பெற்றுக்கொள்ளலாம்.
அல்லது; 91 9003145749 எனும் இலக்கத்துக்கு வாட்ஸ் அப் செய்தோ நேரடியாகப் பேசியோ பெற்றுக்கொள்ளலாம்.