பிள்ளையார் பந்து அல்லது பிள்ளையார் பேணி(டின்) என்று சொல்லும் விளையாட்டு 5 ஸ்டோன் அல்லது 7 ஸ்டோன் என்று நீங்க சொல்லும் விளையாட்டுத்தான். எனக்கு தெரிஞ்சு சிரட்டைகளை அடுக்கி நான் விளையாடி இருக்கிறேன். அதேமாதிரி வெறும் டின்னுகளை பொறுக்கி அடுக்கி விளையாடி இருக்கிறேன். எதிர்பாராமல் நினைவு வந்ததில் அதை கதைக்குள் கொண்டுவந்துவிட்டேன்.
அத்தியாயம் - 6
அத்தியாயம் - 6