You must have JavaScript enabled in order to use this order form. Please enable JavaScript and then reload this page in order to continue.

EPI 8-9

Sowdharani

Well-known member
:ROFLMAO: :ROFLMAO: :ROFLMAO: :ROFLMAO: :ROFLMAO: :ROFLMAO: அக்கா எங்க இருந்து பிடிச்சிட்டு வந்தீங்க இந்த வாயாடியை..... அச்சோ கிருபா உன்னை அயோ பாவமேனு நினைக்க வைக்கிறா ....

முதல் முறை ஹீரோயினை site அடிக்கணுமோனு தோணுது அக்கா....

சிம்ரன்.... இடுப்பு உடைஞ்சிடாமா
....

ஒல்லிக்குச்சி உடம்புகரா...
 

Subamurugan

Well-known member
ஹாய் நிதா... ஒரு அல்லி ராணியே அல்லி ராணி கோட்டைக்கு கூப்பிடுறா?.. 😜😜. எபி படிக்க ஆரம்பிச்சப்போ சாப்பிட்டு கிட்டு இருந்தேன்.. அதால சிரிச்சு சிரிச்சு புரையேறி கண்ணுல தண்ணி வந்திடுச்சு. அதனால நான் ரெண்டு முக்கிய முடிவு எடுத்திருக்கேன்.
ஒண்ணு பக்கத்துல யாரும் இருக்கும் போது படிக்க கூடாது( நம்ம ரியாக்ஷன ஒரு மாதிரியா பாக்கறாங்க).. அடுத்தது சாப்பிடும் போது படிக்க கூடாது.. மிடில🤣🤣🤣.
 

Google Typing

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.

Latest posts

Top Bottom