15 Comments

 1. வாழ்ந்து பார்க்கும் நெஞ்சுக்கு வாழ்த்திவிட தைரியம் கொடுக்கும் மனோதிடம் காதல் வாழ்க 🙏

  மறப்பதும் மணப்பதும் நிஜம் – நிழலுக்கு எதுவும் தெரியாது இது நான் பெற்ற பாடம் எனக்குள் வாழ்த்தும் இதயம் எதிலும் நிரந்தரம் – இன்னா செய்தாரை…..
  நன்றி மறப்பது …..
  தீயினால் சுட்டபுண் …..

  கடவுளைவிட நாம் அதிர்ஷ்டசாலிகள் நமக்குள் மறதிவியாதியும் கொடுத்து துடிப்பான திறமைக்கு எவ்வளவோ இதயங்களை தோள்கொடுக்க மனோதிடம் தந்தவரல்லவா ௐ நமசிவாய வாழ்க 🙏

  Liked by 1 person

 2. ஹாய் நிதா சிஸ். சிறுகதை அருமை.நிர்மலை ஏமாந்துவிட்டான் போல என்று படித்துகொண்டு போனால்.எதிர்பாராத திருப்பம். அழுதுவிட்டேன்.

  Like

  1. ஹாய் ஜெயா… நன்றி நன்றி.. அதுவும் அழுதுவிட்டேன் என்று சொன்னீங்க.. நிறைவா இருந்தது மனதுக்கு.. இத விட வேற என்ன வேணும்..

   Like

 3. ஹாய் நிதா அருமையாக இருந்தது ….நிர்மலன் தான் வாழும் வாழ்க்கையை காட்ட விரும்பியபோதே ஏதோ இருக்கிறது என்று புரிந்தது …..படிக்கப் படிக்க சுவாரசியம் கூடியது…..கடைசியில் முடிவை நெருங்க நெருங்க மனம் கனத்து விட்டது …..நன்றி நிதா சிறுகதைக்கு…

  Liked by 1 person

 4. இனிமையான தமிழ் நெஞ்சை நெகிழ்த்திய கதை காலங்கள் மாறினாலும் ஆறாத வடு இதயம் கணக்கிறது மா

  Liked by 1 person

  1. மிகவும் நன்றி மதினி.. சின்னதா யோசனை இருந்தது நம் தமிழை ஏற்றுக்கொள்வார்களா என்று.. உங்களின் வார்த்தைகள் மனதுக்கு மிகவுமே மகிழ்வா இருக்கு.. நன்றி!!

   Like

 5. இனிமையான தமிழ் நெஞ்சை நெகிழ்த்திய கதை காலங்கள் மாறினாலும் ஆறாத வடு இதயம் கணக்கிறது மா

  Liked by 1 person

  1. உள்ளார்ந்த கமெண்ட்டுக்கு மிகவும் நன்றி மாலா.. இப்படி பல நிகழ்வுகள் நிஜமாக நடந்தவை உண்டு..

   Like

 6. ஹாய் நிதா ,
  ”சிறுகதை ..ஹா..ஹா…எனக்கும் அதுக்கும் தூரம் அதிகம் , சவாலான வேலை!” என்றெல்லாம் நீர் அடக்கமாக சொல்வீர் அல்லவா ?
  என்னதான் இருந்தாலும், உமக்கே உமக்கான எழுத்து நடையும் கதை சொல்லும் பாங்கும் வார்த்தைத் தெரிவும் கட்டாயமாக உமது ஆக்கங்களை வாசிக்கத் தூண்டும் .
  அப்படியே இக்கதையும் வாசிக்க ஆரம்பித்தேன் .
  ஹ்ம்ம் தெரிந்த வாசித்த கேள்விப்பட்ட சம்பவங்கள் என்றாலும் உமது எழுத்தில் அவை அழகாகவே இருக்க வாசித்துக் கொண்டு போனேன் .
  கிட்டத்தட்ட முடிவுவரை.
  .ஓ ! காதல் இவன் முகத்தில் பலத்த குத்துவிட்டுவிட்டது போல …என்னை வேண்டாம் என்றாயே பார் நான் வாழும் விதத்தை என்று காட்டும் மனிதனாக நிர்மலனை எண்ணியவாறு அவனது காதலில் இருந்த அழகுக்கு பொருத்தமில்லா்தவளாக அவன் காதலியை உருவகப் படுத்தி வாசித்தால்..
  OMG…முடிவு …மளுக்கென்று என் விழிகள் உடைப்பெடுத்துவிட்டன .
  எந்தவித முன்னறிவிப்பும் இல்லாது என்னை அழவைத்துவிட்டது உம் கதை…அதில் உள்ள நிஜம் …
  மேலும் மேலும் உம் எழுத்து வளர வாழ்த்துக்கள் நிதா .

  Liked by 1 person

  1. அக்கா…. ஹாஹா எனக்கு வெக்கமா இருக்கு போங்கோ.. உங்களை அழ வச்சிட்டேனா.. ஹாஹா வெற்றி வெற்றி.. மிகவும் நன்றிக்கா வாழ்த்துக்கும் பாராட்டுக்கும்!! உங்களின் ஊக்கமில்லாமல் இது சாத்தியமில்லை.

   Liked by 1 person

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s