9 Comments

  1. கல்யாணம் உடனே முடிச்சது சூப்பர். டெனீஸ் அருமையான பிள்ளை. அவன் யாமினியையும், சந்தனாவையும் இயல்பாய் ஏற்றுக்கொண்டது அருமை.

    Liked by 1 person

  2. விக்ரம் யாழினி திருமணம் முடிந்தது.. டெனிஸ் இயல்பாக காட்டி இருப்பது அருமை.. விக்ரம் யாஸ்மினை மறப்பது கடினம் தான் என்றாலும் , அவன் சீக்கிரம் மறப்பது தான் நல்லது. யாழினி விக்ரம் வாழ்க்கை இனி எப்படி போகும் ?

    Liked by 1 person

    1. மிகவும் நன்றி தேவி.. இனி மெல்ல மெல்ல எல்லாம் சுமூகமா போகும். திருப்பங்கள் இல்லாத ஒரு கதைதான் இது தேவி.

      Liked by 1 person

  3. Vikram’s emotional balance between Yasmin and Yamini is well expressed in ur way of writing mam. Sorry I don’t have Tamil keypad in my mobile. So I have to express only in English. So please excuse me. I have already read 3 of ur novels. Those three were simply superb mam. I love ur way of writing and waiting eagerly for your more novels mam. This story is been started in different way and Vikram’s attachment towards Santhana is purely new which makes it a fantastic one.

    Liked by 1 person

    1. ஹாய் ராதிகா, எந்த மொழியா இருந்தா என்ன, நீங்க கமென்ட் போடுவதே சந்தோசம். சோ மன்னிப்பு வேண்டாம். மிகவும் நன்றி! என் கதைகளும் எழுத்து நடையும் உங்களுக்கு பிடித்திருப்பதில் மிகவுமே சந்தோசம்!! தொடர்ந்து படிச்சிட்டு சொல்லுங்க..

      Like

  4. யாமினி வெட்கம் உன்னை கொஞ்சம் மாற்றியதா ?டெனிஸ் அவளை அம்மா என்று அழைகளையே?

    Liked by 1 person

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s