நினைவெல்லாம் நீயாகிட வந்தேன்..!! 14,15

Posted on

AAAAAA

 

அத்தியாயம் 14….. http://de.calameo.com/read/0032335273d438127f297     

அத்தியாயம் 15…..http://de.calameo.com/read/0032335276f6bb861670e

8 thoughts on “நினைவெல்லாம் நீயாகிட வந்தேன்..!! 14,15

  mala said:
  July 7, 2017 at 9:50 am

  hi nitha sis
  romba arumai
  eppadi solrathunne theriyalai
  elangai thamiz romba arumai

  Liked by 1 person

   NithaniPirabu's Novels responded:
   July 7, 2017 at 11:32 am

   மிகவுமே நன்றி மாலா…!! அதுவும் இலங்கை தமிழின் அழகு உங்களை கவர்ந்ததில், என் சந்தோசத்துக்கு அளவே இல்லை. நன்றி நன்றி..!!

   Like

  saji said:
  July 7, 2017 at 7:03 am

  superrrrrrrrrrrrrrrrr uds sis

  Liked by 1 person

  Devi said:
  July 7, 2017 at 6:04 am

  Superb treat Nithani sis.. romba azhagana iru atthiyayangal.. kaathu irundhadharku nalla virundhu. .yamini vikram uravu malarum vidham azhagu , arumai… Ilangaiyil thodangiya indha inimai Germanilum thodarattum.. adutha episode kkkaga kathu irukkirom.

  Liked by 1 person

   NithaniPirabu's Novels responded:
   July 7, 2017 at 11:31 am

   ஹாய் தேவி,

   நிச்சயம் அவர்களின் உறவு ஜேர்மன்ளையும் அழகாகவே தொடரும். உங்களின் சந்தோசமான கருத்துக்கு மிகவுமே நன்றி!! பாத்தீங்க தானே.. காத்திருந்ததுக்கு நல்ல விருந்து.. இனியும் காத்திருக்க தயாரா இருங்க சரியா.. ஹாஹா.. நன்றி நன்றி!!

   Liked by 1 person

  radhikaramu16 said:
  July 7, 2017 at 1:45 am

  Wow 2 updates together. Happy happy happy Radhika happy mam. Awesome updates mam. Wow Yamini and Chandhana has reached Germany. It’s such a great news.Vikram’s presence in Lanka was so nice and his love ❤ on his wife is beautiful. His birthday celebration and Yamini’s emotions regarding the cake cutting is splendid. His love on Yamini, his romance, Vikram’s love and care on Chandhana and Dennis, his naughtiness, his humour sense everything about Vikram is superb mam. How much care he has taken for his family 👪 to reach Germany and his presence of mind in handling the situations are fantastic mam. Waiting eagerly for your next update mam. Please post it as early as possible. And waiting to get this story to be published and read it again and again.

  Liked by 1 person

   NithaniPirabu's Novels responded:
   July 7, 2017 at 11:29 am

   ஹாய் ராதிகா,

   விக்ரமின் ஒவ்வொரு சின்னச் சின்ன செய்கைகளையும் ரசித்து சொல்லி இருக்கீங்க.. யாமினி அவனிடம் போய் சேர்ந்ததுல எவ்வளவு சந்தோசம்.. ஹாஹா.. மிகவுமே மகிழ்ச்சியா இருக்கு!!முடிந்தவரைக்கும் கெதியா தான் போஸ்ட் பண்ண பாக்குறேன்.. வேலைகள் விடுவதில்லை.. எனக்கு இப்படியாவது இந்த கதையை கொண்டு போகிறேனே என்கிற சந்தோசம். ஆனா உங்க எல்லோர் பொறுமையையும் நல்லாவே சோதிக்கிறேன் என்று விளங்குது.. மிகவும் நன்றி ராதிகா, மிக மிக அழகான கமெண்ட்டுக்கும் என் கதையை புத்தகமாக இன்னொரு முறை படிக்க இருக்கும் ஆவலுக்கும். நன்றி!!

   Like

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s