நினைவெல்லாம் நீயாகிட வந்தேன்..!! 17 & 18

Posted on

222222

 

ஹாய் மக்களே..

ஒருவழியா கதையை முடிச்சுட்டேன்… படிங்க படிங்க படிங்க..

 

http://www.calameo.com/read/0032335270d4f08d33e3c

https://drive.google.com/file/d/0BzDu7umA7Z77cVFld1djVUV1ek0/view?usp=sharing

 

 

7 thoughts on “நினைவெல்லாம் நீயாகிட வந்தேன்..!! 17 & 18

  thadsa22 said:
  September 17, 2017 at 3:59 pm

  Hi mam

  சிலருக்கு திருமண வாழ்க்கை சிலவேளைகளில் சரியாக அமைவது இல்லை,அதனால் ஆணோ பெண்ணோ அடுத்த பாலினத்தை குறை கூறாமல்,குழந்தைகள் இருந்தால் அவர்களைப் பாதிக்காதவரையில் மீண்டும் திருமணம் செய்வதில் தப்பேயில்லை ,குழந்தைகளை தங்கள் கூட வைத்திருந்து வளர்த்தல்தான் மிகச்சரியானது,விக்ரம் நல்லபாசக்கார அப்பா & கணவன்,ஜாமினி நல்லதொரு தாய் & மனைவி,அன்பை கொடுக்கும்போது திரும்ப கிடைப்பதும் அன்புதான்,அதுதான் இந்தக்கதையென்று நினைக்கின்றேன்,இக்கதையில் ஒரு சிறப்பு அம்சம் கதை முழுவதும் குழந்தைகளும் பயணிப்பதே,அது என்னவோ தெரியவில்லை ,குடும்பநாவலுக்குள் குழந்தைகளும் கதாபாத்திரங்களாக வருவது எனக்குப்பிடிக்கும்,ஏதோ அந்தக்கதை முழுமைபெற்ற கதைபோன்று எனக்குத்தோன்றும்,ஐரோப்பிய வாழ்க்கையை நிறைய இடத்தில் தொட்டுச்சென்றிருப்பீர்கள்,அத்தோடு எங்கட ஈழத்துத்தமிழ் உரையாடல்களை வாசிக்கும்போது அவ்வளவு சந்தோசமாயும் இருந்தது,இக்கதை நான் முன்பே வாசித்திருக்கிறேன்,இப்போது அதன்மீதியை இப்போதுதான் வாசித்தேன் ,நல்ல அழகான நாவல்,இன்னும் உங்களுக்கு நேரம் கிடைக்கேக்க நிறைய எழுதுங்கோ,நாங்கள் உங்கட அடுத்த கதைக்கு பார்த்துக்கொண்டிருக்கிறோம்.

  நன்றி
  தட்சாயணி

  Liked by 2 people

  Devi said:
  September 6, 2017 at 4:33 pm

  Very interesting story.. awesome narration.. Vikram Yamini perfect pair.. Thanks for this beautiful series Nithani sis..

  Liked by 1 person

  Devi said:
  September 6, 2017 at 4:18 pm

  excellent narration.. Nithani sis.. Vikram Yamini perfect pair.. thanks for this beautiful seires

  Liked by 1 person

  Devi said:
  September 6, 2017 at 4:17 pm

  excellent narration Nithani sis.. Yamini Vikram perfect pair.. thanks for this beautiful series

  Liked by 1 person

  radhikaramu16 said:
  September 6, 2017 at 2:27 pm

  Awesome update mam. What a pair! Simply superb mam. Vikram and Yamini are always going to stay with me in my memories. What an understanding between them. And Dennis has called Yamini as amma in an unexpected situation and still Dennis has shown his childness towards his amma. Hmmm he got his family . Wow. Vikram is awesome. He showers his entire love on his family and especially on Yamini he showers his superb romance. At last Yamini’s flashback is revealed which was a completely different knot. Enjoyed the story thoroughly mam. It will take a long duration to come out from this hangover mam.Thank you for this lovely story.❤😊

  Liked by 1 person

  shanthinidoss said:
  September 6, 2017 at 1:31 pm

  romba alaga iruku..yaamini sema char..vikram sollave venndam..cellama, denish ellame super..story rombaaaaaaaaaaaaaaaaaaaa alagu akka..

  Liked by 1 person

  shanthinidoss said:
  September 6, 2017 at 1:30 pm

  wowwwww sema story superrrr..vaalthukal nitha akka..

  Liked by 1 person

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s