என் கதையும் மின்னிதழாகிறது!!

ஹாய் ஹாய்  ஹாய்,

முதன் முதலாக என் கதையும் e book வடிவில் வெளியிட்டு இருக்கிறேன். அதுவும் பலருக்கு இன்றுவரையில் மிகவுமே பிடித்த “எந்தன் உறவுக்கொரு உயிர்கொடு” நாவல். 

22330649_770978749740310_1991715353_n.jpg

 

கவிநயா என்கிற பாத்திரம் இன்று வரையிலும் என் நெஞ்சை விட்டு அகலாத ஒன்று! அவளைப்போலவே ஓவியபாவையும். இவர்களிடம் தன் உறவை நிலைநாட்டப் போராடும் ரவிவர்மன். 

இந்தக் கதையை e book ஆக download செய்தும், kindle lending libraries மூலமும் வாசிக்கலாம். விரைவில் மற்றைய என் கதைகளும் e book வடிவில் உங்களை சந்திக்கும் என்பதையும் இந்த நேரத்தில் அறியத்தருகிறேன் மக்களே.

மேலதிக விபரங்களுக்கு இந்த லிங்கை கிளிக்குங்கள்:

எந்தன் உறவுக்கொரு உயிர்கொடு..!!- e book 

 

 

 

 

3 Comments

 1. Enthan uravukuoru uyirkodu kathai naan paditha piragu inna varaikum i can get it from that story…wowww i read it 3 times but still most of the times i remember some dialogues n scenes ..u writing style was n awesome…and one more thing the special of this story is we can read or feel it as a story…we just feel it a true incident happen it in front of our eyes….thnk u for giving a wonderful story ….i dont how to give my comment to ur story when i read the book i dont know u have a website luckily i got it i said to u now i feel happy n satisfied…

  Liked by 1 person

  1. ஹாய் லஷ்மி, மனதுக்கு மிகவுமே நிறைவாய் இருக்கு. உங்களின் ஒவ்வொரு வார்த்தைகளிலும் மிகவுமே சந்தோசமாய் உணர்கிறேன். நன்றி நன்றி!

   Liked by 1 person

   1. Its out pleasure bcoz u feel make us the to feel the love bonding of relationship between true love hearts…hats off to your all stories….

    Liked by 1 person

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s