ஹாய் ஹாய்,

பலர் கேட்டுக்கொண்டதற்கு இணங்க, என்னுடைய சில நாவல்களின் லிங்க்கை ஆக்டிவேட் செய்திருக்கிறேன். ஒரு பத்து பதினைந்து நாட்களுக்கு விடுவேன். எனவே என்ஜாய் மக்களே. படித்து முடிச்சிட்டு கமெண்ட் சொன்னால் மகிழ்வேன்.

நேசம் கொண்ட நெஞ்சமிது..!! 

 

 

 

என் சோலை பூவே..!   

 

 

               

 இன்னுயிராவாய் என்னுயிரே..!! 

 

எந்தன் உறவுக்கொரு உயிர் கொடு!

 

7 Comments

 1. The stories are really good and ur way of narrations are simply superb. Remaining novels how could I read. So kindly upload those novels also in ur blog. Thank u and wishes for your bright and healthy future.

  Liked by 1 person

 2. எந்தன் உறவுக்கொரு உயிர் கொடு…அருமையான தலைப்பு…மிக அருமையான கதை நிதனி அவர்களே…அதுவும் ஒவ்வொரு கதாபாத்திரத் தின் பெயரும் மிக யோசித்து வைத்திருப்பீர்கள் போலிருக்கிறது… ஆஹா…
  இந்த கதையில் பாவை தான் தன் மகள் என்று ரவி வர்மன் அறிந்து கொள்ளும் போது அவன் உணர்ச்சிகள்..அடடா..மிக அற்புதம்!!! என் உயிர் கொண்டு தீட்டிய ஓவியம்..ஓவியப்பாவை!! என்னே உங்கள் கற்பனை திறன்!!! மற்ற கதைகளை படித்து விட்டு என் கருத்துகளை பகிர்கிறேன்.. நன்றி..

  Liked by 1 person

  1. எப்படியும் இன்னும் ஆறுமாதம் ஆகும். புத்தகமா வரப்போகுது. அதனால லிங்க் தர முடியலை கலைச்செல்வி.

   Like

 3. Hi Nitha mam..,

  Nesam konda nenjamithu story super…. Matha stories yerkanavae padichutaen…. இதயத்துடிப்பாய் காதல் கதையை புத்தகமாக வாங்கி படித்தேன்… Unga stories ellame semmmaya iruku… Characters lam super…. Eppadi ippadi yosikiringa…. Unga stories padicha 2,3 days athula irunthu velila varavae mudiyala.. avalo unarchi poorvama eluthuringa… எந்தன் உறவுக்கொரு உயிர்க்கொடு, நினைவெல்லாம் நீயாகிட வந்தேன் stories ennoda favorite…. Unga slang super ah iruku…. Athukae Nan ungaluku rasigai aagittaen….. Plz thodarnthu eluthitae irunga Nitha mam., Eagerly waiting for your next story…

  Liked by 2 people

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s