அநாதை குழந்தைகளுக்காக மட்டுமன்றி, மேலே படிக்க முடியாத ஏழைக் குடும்பத்துப் பிள்ளைகளுக்கும் ‘உதவிக்கரம்’ நீட்டத் துவங்கியிருந்தான் செந்தூரன். உதவிக்கரத்தை கபிலன் பொறுப்பேற்றுக் கொண்டான். படித்துக்கொண்டு...

“நீ என்ர வாழ்க்கைல வந்தா சந்தோசம் தான். பட்… உன்னோட சந்தோசம் அவன்தான் எனும்போது..” என்றவன் தோள்களைத் தூக்கி கைகளை விரித்தான். “ஆனா.. இது பெரிய ஏமாற்றம்தான்..” என்றான். “அதுக்கு நான் என்ன செய்ய முடியும...

பல்கலை முடிந்து வந்து, குட்டியாய் ஒரு உறக்கமும் கொண்டெழுந்து மாமாவின் லைப்ரரிக்கு வந்திருந்தாள் கவின்நிலா. அன்று, இதய சத்திர சிகிச்சை பற்றிய விசேஷ விரிவுரையில் கலந்துகொண்டிருந்தாள். துடிக்கின்ற இதயங்க...

“எங்க இங்க இருந்த பிரிட்ஜ்?” “ப்ளாக்ஹார்ஸ் இல்லையா?” “அது குடிக்காம தாகம் அடங்காதே?” இப்படியான பல கேள்விகள், ஏமாற்றத்தில் உருவான சலிப்புகள் அதிகரிக்காது துவங்கியது. “மக்களுக்கு தேவையான சாமானை வாங்கி வ...

“நானே வாங்குறன் மச்சான்.” “அப்ப நீ..” என்று ஆரம்பித்தவனை கைநீட்டித் தடுத்தான். “நீ சொன்ன தொகையை நான் தாறன். ஆனா, நீயும் பாட்னரா இரு.” என்று அவன் சொன்னபோது, கண்கள் கலங்க நண்பனை இறுக்கி அணைத்துக்கொண்டான...

செந்தூரனின் நாட்களும் பெரும் துன்பத்துடனேயே நகர்ந்தன. அதுவும் அவள் முதல் மாணவியாக வந்துவிட்டாள் என்று அறிந்த கணத்தில் பறந்துபோய் அவளோடு அந்த சந்தோஷத்தைக் கொண்டாடிவிடத் துடித்தான். கைகால்கள் எல்லாம் பர...

“நான் ஒண்டும் அழ இல்ல!” தங்கையின் கோபத்தை ரசித்தான் அவன். “உன்ர டீன் அப்படி இப்படி எண்டு நீதானே தலைல தூக்கி வச்சுக் கொண்டாடுவ. இப்ப அவரையே திட்டுறாய்?” என்றான் கேலிக்குரலில். “இனியும் கொண்டாடுவன்தான்....

யாழ்ப்பாண பல்கலைக்கழகம் அந்த வருடத்துக்கான புது மாணவர்களால் கலை கட்டியிருந்தது. பல கனவுகளுடன் காலடி எடுத்துவைத்த மாணவர்கள் முகமெல்லாம் பூரிப்பாகப் பல்கலைக்கழக வளாகத்தைச் சுற்றிச் சுழன்றுகொண்டிருந்தனர்...

“அதுக்கு?” “இனி நாங்க ஒருத்தரை ஒருத்தர் பாக்கவோ கதைக்கவோ வேண்டாம்.” அதுவரை நேரமும் எப்போதும்போல கைகளை மார்புக்கு குறுக்காகக் கட்டிக்கொண்டு, நிதானமாய் இருக்கிறேன் என்று காட்ட முயன்றபடி வண்டியில் அமர்ந்...

நிலா பெரும் பதட்டத்தில் இருந்தாள். மாமாக்குத் தெரிந்துவிட்டது என்கிற ஒற்றை வார்த்தை அவளை முற்றாக நிலைகுலையச் செய்திருந்தது. எப்படி அவரை எதிர்கொள்ளப் போகிறாள்? என்ன விளக்கம் சொல்லி தங்களைப்பற்றி விளங்க...

1...4445464748...121
error: Alert: Content selection is disabled!!