மூன்று மாடிகள் கொண்ட தனிவீடு வாங்கி இருந்தார் சகாதேவன். சமையலறை, விறாந்தை, விருந்தினர் அறை, பாத்ரூம் என்று கீழே இருந்தது. மேலே மூன்று அறைகளும் அதற்கு மேலே இரண்டு அறைகளும் மொட்டை மாடியுமாக வீடு மிக நேர...
நிகேதனின் வாகனம் கொழும்பு நோக்கிப் பயணித்துக்கொண்டிருந்தது. அவனருகில் ராகவனும், பின்னுக்கு முதல் வரிசையில் அமராவதி அம்மாவும் கயலினியும் ராகுலனுடன் இருக்க, அடுத்த வரிசையில் பூவினியுடன் ஆரணி அமர்ந்து இர...
கணவர் சொன்னதைக் கேட்டு நம்பமுடியாமல் அமர்ந்திருந்தார் யசோதா. அவரின் கணவரோ பிரெட்டில் பீநட் பட்டரை மிகவும் லாவகமாகத் தடவிக்கொண்டு இருந்தார். கூடவே, அவர் வழமையாக அருந்தும் பெரிய கோப்பையில் கறுப்புக் கோப...
அவன் விழிகளும் அதைத்தான் அவளிடம் சொல்லிக்கொண்டிருந்தன. ஆரணியின் விழிகள் தன்னாலே தளும்பிற்று. அவன் விழிகளின் ஓரமும் மெல்லிய நீர் படலம். விடிந்ததில் இருந்து இதையேதான் ரிப்பீட் மோடில் கேட்டுக்கொண்டே இருக...
ஆரணி இண்டஸ்ட்ரீஸில் இருந்து வெளியே வந்த நிகேதனுக்குத் தன்னை ஆற்றுப்படுத்த சிறிது நேரம் தேவைப்பட்டது. அவர் ஒன்றும் மோசமாக அவனைக் கையாளவில்லை. மரியாதைக் குறைவாக நடத்தவில்லை. ஆனாலும் மனம் அடிபட்டுப் போயி...
பூவினி மடியிலேயே உறங்கி இருந்தாள். கட்டிலில் கொண்டுபோய்க் கிடத்த மனமற்று அப்படியே அமர்ந்திருந்தான் நிகேதன். சிந்தனையில் எதுவும் இல்லை. சிந்திக்கிற திறன் கூட அவனிடமிருந்து அகன்றிருந்தது. அவனின் உள்ளும்...
வழமை போன்று அதிகாலையிலேயே கிளம்பி ஹயருக்குச் சென்றுவிட்டு, ஆரணி சொன்ன நேரத்துக்குச் சரியாக வீட்டுக்கு வந்து விறாந்தையில் அமர்ந்துகொண்டான் நிகேதன். பூவினியை பார்வதி அம்மாவிடம் விட்டுவிட்டுப் போகவா என்ற...
அத்தியாயம் 45 அவன் வாசலை விட்டு அசையவில்லை. அவள் அறையை விட்டு வெளியே வரவேயில்லை. தவழ்வதற்குப் பழகியிருந்த பூவினி தவழ்ந்து வந்து தகப்பனின் கால்களைப் பற்றி எழுந்து நின்றாள். வாசல் கதவின் நிலையில் சாய்ந்...
மன்னார் விம்பம் பகுதியில் அமைந்திருந்தது அந்தச் சிறுவர் பூங்கா. சமீபத்தில் தான் அழகுற புனரமைத்திருந்தார்கள். வீட்டில் நடந்த பிரச்சனையில் மிரண்டுபோயிருந்த மகன்களைக் கூட்டிக்கொண்டு வந்து அங்கு விளையாட வ...
அத்தியாயம் 43 தலையைப் பிடித்துக்கொண்டு அமர்ந்து இருந்தான் ராகவன். நடந்ததை எல்லாம் அறிந்தவனின் முகம் சினத்தில் சிவந்திருந்தது. என்ன சொல்லி அவனைச் சமாளிப்பது என்று தெரியாமல் கையைப் பிசைந்துகொண்டிருந்தாள...
