அத்தியாயம் 20 அவன் வந்து, ‘தனபாலசிங்கம் இருக்கிறாரா?’ என்று இன்முகத்துடன் வினவியபோது, ‘இருக்கிறார் வாங்கோ!’ என்று நல்லபடியாக வரவேற்று அமரவைத்தது சரிதாதான். இப்படிக் கணவரைச் சந்திக்கப் பலர் வருவது வழமை...

ஆனால், அவளைக் கொல்லும் இந்தக் கழிவிரக்கத்தை என்ன செய்ய? இன்னும் வேகமாக நடந்தாள். எதிர்ப்பட்ட ஊழியர்கள் மிகுந்த பணிவுடன் நடந்துகொண்டனர். இத்தனை நாள்களும் அதையெல்லாம் அன்போடு ஏற்றுக்கொண்டவளின் உள்ளம் இன...

“உனக்குக் கேட்டதா?” “பக்கத்தில தானே நிண்டனான். நீ கடுப்புல கத்தினது நல்லாவே கேட்டது.” “பின்ன என்னடி? அவனால எனக்கு எவ்வளவு கெடுபிடி சொல்லு. இதுல மன்னிச்சிடுங்கோ அது இது எண்டா விசர் வருமா வராதா சொல்லு?”...

பல்கலைக்கழகம் முடிந்து வாசலுக்கு வருகையிலேயே காருடன் காத்திருந்தான் வாகன ஓட்டி. சினத்தில் முகம் சிவக்க, “எளியவன்! நேரம் தவறாம வந்திடுவானடி!” என்று, தோழிகளிடம் வாய்க்குள் திட்டிக்கொண்டே சென்று காரில் ஏ...

அன்று திங்கள் கிழமை. வளமை போன்று பல்கலைக்குத் தோழிகளுடன் வந்திருந்தாள் யாழினி. கொண்டுவந்து விடுவதற்கும் கூட்டிக்கொண்டு போவதற்கும் டிரைவரோடு காரினை ஏற்பாடு செய்திருந்தான் கௌசிகன். கிட்டத்தட்ட ஒருவித ஜெ...

அன்று ஞாயிற்றுக்கிழமை. ரஜீவனைப் பார்க்கப் போயிருந்தாள் பிரமிளா. அவன் நன்றாகவே தேறியிருந்தான். காயங்கள் எல்லாம் இப்போது கன்றலாக மட்டுமே மாறிப்போயிருந்தது. “நாளையில இருந்து வேலைக்குப் போகப்போறன் அக்கா.”...

தனக்கு வழங்கப்பட்ட விடுப்பை மறுக்க வேண்டும் போலொரு ஆத்திரம் பிரமிளாவுக்குக் கிளம்பிற்று! பிறகு, பிரயோசனமற்ற விடயங்களுக்காக அவனுடன் மோதி வெறுப்பைச் சம்பாதித்து என்ன காணப்போகிறாள்? இங்கே தொடர்ந்து பணியா...

நிகேதனின் எந்த மறுப்பையும் காதில் விழுத்தாமல், ஆர்.ஜே இண்டஸ்ட்ரீஸ்’க்கு இழுத்துக்கொண்டு வந்திருந்தாள் ஆரணி. மூன்று மாடிக் கட்டடம். முன்பக்கம் முழுவதுமே கண்ணாடிச் சுவரினால் உருவாக்கப்பட்டிருந்தது. கட்ட...

இதைப்பற்றி அவள் நிகேதனிடம் ஒன்றுமே வாய்விடவில்லை. நாட்கள் நகர நகர இருப்பதை வைத்துச் சமாளித்தாள். என்ன கொடுத்தாலும் கேள்வியே இல்லாமல் சாப்பிடுகிற அவனுடைய இயல்பு வேறு அவளை வதைத்தது. கல்லூரிக்குச் செல்லு...

அன்றும் அவனுக்கு முதலே கண்விழித்துவிட்டாள் ஆரணி. முகம் கழுவிக்கொண்டு வந்து சுவாமிப் படத்தின் முன்னே நின்றாள். உள்ளத்தின் ஆழத்திலிருந்து, “அவனுக்கு வேலை கிடைச்சிடவேணும்.” என்று உருக்கமாக வேண்டிக்கொண்டா...

1...8687888990...121
error: Alert: Content selection is disabled!!