என்றுமில்லாத குதூகல மனநிலையில் தான் காலைக்கடன்களை முடித்துவிட்டுக் குளித்துத் தயாராகி வந்தான், வேந்தன்.   ‘கஃபே ஒண்டு போட்டுக் குடிச்சிட்டுப் போவமா?’ எண்ணிக்கொண்டே நேரத்தைப் பார்த்தவன், &#...

தலையை உதறிக்கொண்டு திரும்பி வந்து குளியலறைக்குள் நுழைந்து கொண்டான், அவளை, தூர இருந்தென்றாலும் பார்த்துவிட்டதில் மனதுள் புத்துணர்வு வந்திருந்ததைத் தெளிவாக உணர்ந்தபடியே!  தன்னையே ஒருவன் பார்த்து நின்றதை...

     வழமை போலவே காலையில் விழிப்புத் தட்டிவிட்டது, இலக்கியாவுக்கு.     மூடியிருந்த தடித்த திரைச்சிலை நீக்கலால் கசிந்து வந்த வெள்ளொளி நன்றாக விடிந்து விட்டதோ என்ற சந்தேகத்தை வேறு கிளப்பிவிட, சோம்பல...

  அவன் தூங்கிக்கொண்டிருந்த அறையின் பக்கமாக மிக அருகில் தான் அந்த விசாலமான ‘காயமந்த்’ ஏரி (Lac-Cayamant) ஓடிக்கொண்டிருந்தது.    அன்று, அதிகாலையிலிருந்து சற்றே பலமாகவே காற்று வீசத் தொடங்கியிருந்ததில், ஏ...

அவளுரு வீட்டினுள் மறைந்த பின்னரே, தான் காரை விட்டிறங்காது அமர்ந்திருப்பதை உணர்ந்து கொண்டான், அவன். மின்னலாக உதடுகளை உரசிய முறுவலோடு இறங்கி வீட்டினுள் சென்றவன், அச்சதுரவடிவிலான கூடத்தின் ஒருபக்கத்தை ஆக...

    காற்றில் கலந்திருந்த மென் குளிரை விரட்டிடும் வேகத்தோடும், கவிந்துவிட்ட இருளைக் கிழிக்கும் ஆவேசத்தோடும் கொழுந்து விட்டெரிந்தது, நெருப்பு!  அதைச் சுற்றி, நெருங்கிய வட்டமாகப் போடப்பட்டிருந்த பிளாஸ்டி...

நான்கு ஆண்மகன்களைப் பெற்ற மலரும், நான்கு மருமக்களிலும் நல்ல பாசம் தான். இருந்தாலும் மாமி மருமக்கள் என்ற ரீதியில் உரசல்கள் வருவதேயில்லை என்றும் சொல்ல முடியாது. அதில்லையென்றால் சுவாரசியமேது? அப்படியான அ...

“இதுதானா இடம்?” அந்தப் பெரிய வீட்டின் முன்வாயிலோரமாக காரை நிறுத்தினார், சுதர்சன்.     “ஓம் அப்பா.  பத்தொன்பது தானே? அந்தா நம்பர் போட்டிருக்குப் பாருங்க.” என்றாள், பின்னாலிருந்த...

“அக்காண்ட செல்லமெல்லா! ஒண்டு சொன்னோன்ன இப்பிடிக் கோவிக்கிறதே! ம்ம்…அப்ப  ஓடின வேகத்தில படியில் விழுந்திருந்தா உங்கட அப்பா அக்காக்கு நல்ல அடி தந்திருப்பார் தெரியுமா?”  அழுவது போலச்  சொல்ல, ...

“நீங்க வெளில கூட்டிக்கொண்டு போய்ப் பழக்கியிருக்கச் சொல்கேட்டு வருவானோ சித்தி.” குட்டிச் சகோதரனைப் பாசமாகப் பார்த்தபடி சொன்னாள், இலக்கியா.    “நல்லாச் சொன்னீர் போம். இப்பிடித்தான் அங்க ஒருக்காக்  கடைக்...

1...891011
error: Alert: Content selection is disabled!!