“அதெல்லாம் சரிதான், எண்டாலும் எங்கட மன ஆதங்கம் உனக்கு விளக்காதடி. வெள்ளை மாளிகைக்கு போகக் கிடைக்குமா எண்டு கூட நான் ஒரு நாளும் நினைச்சதில்ல. பேப்பர்ல பார்த்து அமெரிக்க ஜனாதிபதி மாளிகை எண்டு மனச...
ஐக்கிய அமெரிக்காவின் கிழக்குக் கடற்கரையோர நகரமாக அமைந்துள்ள தலைநகரம், அம்மதியப்பொழுதிலும் மிக்க இரம்மியத்தோடு காட்சி தந்துகொண்டிருந்தது. நேர்த்தியான கம்பீரமிக்க அழகோடிருந்த வோசிங்டன் நகரை, மிக்க சுறு...
தன்னையே பார்க்கும் தமக்கைக்குத் தன் கலக்கத்தில் சிறிதையும் காட்டப் விருப்பம் கொள்ளவில்லை, அவள். ஏனென்ற கேள்வி நிச்சயம் ஆழமாகவே வரும். இந்தப் பயணம் ஆரம்பித்ததிலிருந்து அவள் வழமையான கலகலப்புத் தொலைந்தி...
அவன் கைபேசியை எடுத்தால் தானே! பார்வை மட்டும் முன்னால் மேசையிலிருந்து ஒலியெழுப்பிய கைபேசிக்குச் சென்றவேகத்தில் வெடுக்கென்று மறுபுறம் திரும்பியதைக் கண்டாள். “என்ன நிக்கிறயம்மா வா.” சுகுணா அழைத்த...
அப்படியிருக்க, தமக்கையிடம் அந்த உடுப்பைக் கொடுப்பாளா ஒருத்தி! இவன் இப்படிக் குழம்பியிருக்க கைபேசி கிணுகிணுத்தது. அவளோ! கோபமும் எரிச்சலும் மண்டிக்கிடந்த உள்ளம் அவளாக இருக்கும் என்றது. அதுபார்த்தால் அவ...
அதன்பின், கதை பேச்சுக்கு நேரமிருக்கவில்லை. புறப்பட்டுக் கீழே வர, “நான் வேந்தன் அண்ணாவின்ட அறையில வெளிக்கிடுறன்.” என்று வந்திருந்த ஆரூரன், “காலச் சாப்பாடு ரெடியா இருக்கு.” என்ற...
மறுநாள், புத்தம் புது மலரெனப் புலர்ந்துகொண்டிருந்த பொழுதோடு போட்டி போட்டுக்கொண்டெழுந்து தயாராகிக் கொண்டிருந்தார்கள், இலக்கியாவும் அவள் குடும்பத்தினரும். “நான் முதல்…” குளியலறைக்குள...
அவள் முற்றுப்புள்ளி இட்டுவிட்டுச் செல்கிறாள் என்றால் இவன் ஏன் இந்தச் சிரிப்போடு செல்கிறான்? விரும்புகிறேன் என்றவன் அவள் மறுப்பில் கவலையோடு செல்லவில்லையே! அவன் நக்கல் சிரிப்புக்குக் காரணம் என்னவாக இருக...
கவினி எவ்வளவு நேரம் அப்படியே நின்றாளோ தெரியாது, “அக்கா என்னடி இங்க நிண்டு செய்யிற?” என்ற குரல் நடப்புக்கு இழுத்து வந்திருந்தது. ரெஸ்ட் ரூமிலிருந்து வந்த அவளது சித்தியின் மகள்தான் காதில் கிசுகிசுத்திரு...
“பச் விடும்!” என்ற சேந்தன், கவினி கடைசி வரிசைக்கு முதல் வரிசையில் நிற்பதைப் பார்த்தான். “இரும் வாறன்.” எழுந்து விறுவிறுவென்று சென்றவன் அங்கிருந்த மேசையில் அமர்ந்துவிட்டான். வட்டவடிவில் போடப்பட்டிருந்த...
