அதற்குமேலும் மறுப்பது நன்றாக இராதென்பதால் கொட்டும் மழையைப் பொருட்படுத்தாது காரை நோக்கி விரைந்தவன், டிக்கியை திறந்து வைத்துக்கொண்டு பெட்டிகளைக் கிளறிக்கொண்டிருந்தவள் அருகில் சென்று நின்றான். இவர்கள் ப...
‘வோஷிங்டன் டிசி’யில் கலகலப்பாக உணவை முடித்துக்கொண்டு, தாம் தங்கவுள்ள விடுதியை வந்தடைகையில் இரவு ஒன்பது தாண்டியிருந்தது. வாகன நிறுத்துமிட அருகிலேயே அடுத்தடுத்து மூன்று அறைகளுமிருந்தன. உள்ளிட்ட வேகத்த...
மீண்டும் கவி போட்டிருந்த ஆடை அவனுள் மிகுந்த எரிச்சலை உண்டுபண்ணியது. அக் கமரா வழியாக கடைசியாக நின்றுகொண்டிருந்த இலக்கியாவைத்தான் பார்த்தான். அவளோ சிரித்துக் கொண்டு நின்றாள். “தம்பி கெதியா எடுங்கோ...
“இலக்கி ஏன் பின்னுக்கு நிக்கிற முன்னால வாவன்.” அழைத்தாள், கவி. “நான் வீடியோ எடுக்கிறன் கா. நீங்க போங்கோ வாறன்.” என்ற இலக்கி பின்தங்க, மெல்ல, சற்றே இடைவெளி விட்டுத் தானும் பின்...
சிலநிமிடங்களில் அவர்களுக்கான பேரூந்து வரவே ஏறிக்கொண்டவர்கள் அப்படியே பார்த்து வந்து தாவரவியல் பூங்கா நிறுத்தத்தில் இறங்கிக் கொண்டார்கள். உள்ளே நுழைகையில், வாயகன்ற மிகப்பெரிய சீமெந்து பூந்தொட்டி, சிறு...
“அதெல்லாம் சரிதான், எண்டாலும் எங்கட மன ஆதங்கம் உனக்கு விளக்காதடி. வெள்ளை மாளிகைக்கு போகக் கிடைக்குமா எண்டு கூட நான் ஒரு நாளும் நினைச்சதில்ல. பேப்பர்ல பார்த்து அமெரிக்க ஜனாதிபதி மாளிகை எண்டு மனச...
ஐக்கிய அமெரிக்காவின் கிழக்குக் கடற்கரையோர நகரமாக அமைந்துள்ள தலைநகரம், அம்மதியப்பொழுதிலும் மிக்க இரம்மியத்தோடு காட்சி தந்துகொண்டிருந்தது. நேர்த்தியான கம்பீரமிக்க அழகோடிருந்த வோசிங்டன் நகரை, மிக்க சுறு...
தன்னையே பார்க்கும் தமக்கைக்குத் தன் கலக்கத்தில் சிறிதையும் காட்டப் விருப்பம் கொள்ளவில்லை, அவள். ஏனென்ற கேள்வி நிச்சயம் ஆழமாகவே வரும். இந்தப் பயணம் ஆரம்பித்ததிலிருந்து அவள் வழமையான கலகலப்புத் தொலைந்தி...
அவன் கைபேசியை எடுத்தால் தானே! பார்வை மட்டும் முன்னால் மேசையிலிருந்து ஒலியெழுப்பிய கைபேசிக்குச் சென்றவேகத்தில் வெடுக்கென்று மறுபுறம் திரும்பியதைக் கண்டாள். “என்ன நிக்கிறயம்மா வா.” சுகுணா அழைத்த...
அப்படியிருக்க, தமக்கையிடம் அந்த உடுப்பைக் கொடுப்பாளா ஒருத்தி! இவன் இப்படிக் குழம்பியிருக்க கைபேசி கிணுகிணுத்தது. அவளோ! கோபமும் எரிச்சலும் மண்டிக்கிடந்த உள்ளம் அவளாக இருக்கும் என்றது. அதுபார்த்தால் அவ...
