“தம்பி சொல்லுறதும் சரிதான், மினக்கடாமல் வெளிக்கிடுவம்.” என்றார்  நாதன். சாரதி என்றதைக் கடந்து, புறப்பட்ட நேரத்திலிருந்து ஒவ்வொரு விடயத்திலும் அக்கறையாகச் செயல்படுவதில் நாதனை மிகவும் கவர்ந்...

“இங்க இருந்து பென்சில்வேனியா ‘ப்ரொமிஸ் லேண்ட ஸ்டேட்ஸ் பார்க்’ 280  மைல்களுக்கு மேல வரும் என்ன வேந்தன் அண்ணா?” கேட்டான், ஆரூரன்.  “ம்ம்… l-86 E ல போனா 285  வரும். எங்கயும் நிக்காமல் ப...

அங்கோ, கவி பான் கேக் செய்யத் தொடங்க, முதல் சுட்ட இரண்டையும் அடுத்தடுத்து வாங்கிக்கொள்ள தட்டு நீட்டியது, இரு சீனப்பிள்ளைகள். சிவாவின் பிள்ளைகள் வயதுதானிருக்கும். அமர்ந்திருந்த பெரியவர்களே “ஓடிப்ப...

மறுநாள் காலை ஏழுமணிக்கே தயாராகி, விடுதியோடிருந்த உணவுச்சாலைக்கு வந்தவர்களை முறுவலோடு வரவேற்ற வேந்தன் பார்வை, இலக்கியாவைத்தான் தேடிற்று. அவளையும் சுகுணாவையும்  தவிர்த்து மற்றவர்கள் வந்திருந்தார்கள். அத...

இவர்கள் கதைத்தது கேட்டிருக்குமோ! என்னதான் என்றாலும் சேந்தன் வெளியாள். கவினிக்கு ஒரு மாதிரி இருந்தது. “சரியாப் பசிக்குது அம்மா. அங்க இருக்க போர் அடிக்குதாம் எண்டு ரெண்டு பேரும் வந்திட்டினம். ஆதவனோட சூர...

மறுநாள், பொன்னுருக்கல் நிகழ்வு நடக்கவிருந்தது. தாலிக்கான தங்கம் உருக்கும் இந்நிகழ்வு மாப்பிள்ளை வீட்டில், அல்லது ஆசாரி வீட்டில் நடப்பதே இங்கு வழக்கம்.  கொழும்பை வதிவிடமாகக் கொண்ட விமலா குடும்பம், திரு...

உண்மையில் பூங்குன்றனுக்குமே தாயில் மனவருத்தம். பிள்ளைகள் இருவருக்கும் இடையில் ஒரு இடைவெளி விழ, கவினி, தாய் சகோதரியில் இருந்து விலகி இருக்க நிச்சயம் தன்   தாய் ஒரு காரணம். அதென்ன ஒரு காரணம், முழுக்காரண...

“இனி இதெல்லாம் சுத்தம் செய்யிறதுதான், கவினி. நீ இந்த சாப்பாடுகள வீட்டில கொண்டுபோய் வச்சிட்டுத் தோஞ்சிட்டு வாவன். காலமேல இருந்து இதே கோலத்தில நிக்கிறயம்மா.” என்றார், பரமேஸ்வரி. “வீட்டு வேலைகளை எல்லாம் ...

“பேனை? சிவப்பு வேணுமா நீலம் வேணுமா மேடம்?” கேட்டவன், அவள் தலைமீதிருந்த இரண்டையும் பட்டென்று இழுத்தெடுத்திருந்தான். “டேய்…சேட்டை கூட்டிட்டு உனக்கு!”  இசைவாணன் முதுகில் படீர் படீரென்று அடிகள் போட்டாள், ...

“சின்னவள் சூரி! அப்பிடியே என்ர அம்மாதான்!” பூங்குன்றன், தன்னையும் மீறிச் சொல்லிவிட்டார் போலும், சட்டென்று சமையலறைப் பக்கம் பார்த்தார்.  சாரலும் முகச் சுளிப்போடு தந்தையைப் பார்த்தாள். அவள் கல்யாணம் முட...

1...56789...11
error: Alert: Content selection is disabled!!