“என்ன சகஜம்? அப்போ நானும் உன் அப்பா மாதிரி குடித்துவிட்டு வருகிறேன். நீயும் அதைச் சகஜமாக எடுத்துக்கொள்கிறாயா?” என்று அவன் கேட்டபோது, திகைத்துப்போய் அவனைப் பார்த்தாள் மித்ரா.   அப்பாவைப் போ...

“இல்லையத்தான்.. எனக்கு எதுவும் வேண்டாம்..” என்று இறங்கிய சுருதியில் அவன் முணுமுணுக்க, இப்போது மித்ராவை முறைத்தான் கீதன்.   ‘அவன் அவனுடைய அத்தானிடம் கேட்கிறான். அதில் நீ என்ன தலையிடுவது?’   அ...

“என்ன முடிவு?” என்று அவசரமாகக் கேட்டாள்.   “அவர்கள் இருவரையும் எங்களோடு வைத்திருக்கும் முடிவுதான்.”   “இல்லையில்லை வேண்டாம். அவர்கள் அங்கேயே இருக்கட்டும்.”   “ஏன்?” புருவங்கள் சுருங்கக்...

அதுவே கீதனின் கோபத்தை இன்னும் கிளறியது!   “இதைத்தான் இங்கே இருந்து நீ தினமும் செய்கிறாயா?” என்று கேட்டவனிடம், “தினமும் இல்லை தனா. சனி ஞாயிறுகளில் மட்டும். அதுவும் எப்போதாவது தான்.” என்றாள் மித்ரா...

அதில் ஒன்றில் அமர்ந்திருந்த சண்முகலிங்கம், சரம் மட்டுமே அணிந்து வெற்று மேலுடம்புடன், கண்கள் சிவக்க, முகம் வியர்த்திருக்க, மது போதையின் முழு ஆதிக்கத்தில் இருந்தார். ஒரு கையிலோ எரிந்துகொண்டிருந்த சிகரெட...

காரில் சென்றுகொண்டிருந்த இருவரும் ஒன்றுமே பேசிக்கொள்ளவில்லை. அவர்களுக்குள் மௌனம் ஆட்சி செய்த போதிலும் மனங்களில் என்னென்னவோ எண்ணங்கள்!   ஜன்னல் வழியே பார்வையைப் பதித்திருந்த மித்ராவுக்குள் ஒருவிதக...

“அதெப்படி மறக்கும்? இந்தத் திருமணம் நிலையானது என்று சொன்னேன் தானே..” என்று கேட்டவனுக்கு, தானும் ஒரு கணவனாக நடந்துகொள்ளவில்லை என்பது உறைக்கவில்லை.   “சாரி.. இனி கட்டாயம் நினைவில் வைத்திருக்கிறேன்....

அரும்பிய புன்னகை அப்படியே மடிய, அவன் முகம் சற்றே கடினப்பட்டது. அவளிடம் இருந்து செல்லை வாங்கி, காதுக்குக் கொடுத்து, “சொல்லுங்கம்மா…” என்றான்.   “யாரடா அவள்? கேட்டால் ஏதோ பெரிய இவள் மாதிரி நான் மித...

“அதைத்தவிர வேறு காரணமே இருக்காதா? எப்போதும் நான் வேலை முடிந்து வரும்போது வீட்டில் இருப்பவள் இன்று இல்லை என்றால் எங்கே என்று யோசிக்க மாட்டேனா? உன்னைக் காணவில்லை என்று தேடமாட்டேனா?” என்று கேட்டவனின் குர...

அன்று வேலை முடிந்துவந்த கீர்த்தனன் வீட்டின் அழைப்புமணியை அழுத்தினான். திறக்கக் காணோம் என்றதும் தன்னிடம் இருந்த திறப்பை கொண்டு திறந்து உள்ளே வந்தவனின் விழிகள் மித்ராவைத் தேடியது.   வீட்டுக்குள் எங...

1...1011121314...17
error: Alert: Content selection is disabled!!