அம்மா அம்மா என்று அவரை மட்டுமே நம்பி, அதுநாள் வரை எதற்குப் பணம் கேட்கிறார் என்றில்லாமல் கேட்டபோதெல்லாம் அனுப்பியவனுக்கு இன்று மனதின் எங்கோ ஒரு மூலையில் அன்னை பொய்த்துப் போனதை எண்ணி வலித்தது. ஆண...
அவன் வெளிநாடு வருவதற்கு ஆயத்தமானதும், தந்தை அதற்கான வேலைகளைப் பார்க்கத் தொடங்கியதும் அவர் அழுத அழுகை என்ன, என் மகனை எங்குப் போகவும் விடமாட்டேன் என்று செய்த ஆர்ப்பாட்டம் என்ன? உங்கள் பெயரில் ஒரு...
கீதனின் கையில் கார் சீறிப் பாய்ந்து கொண்டிருந்தது. சற்று முன் மித்ராவின் அறையில் பார்த்த அந்தப் போட்டோ கண்ணுக்குள்ளேயே நின்று அவனை ஆட்டிப் படைத்தது. எவ்வளவு அற்புதமான உயிரோட்டமான காட்சி! அதன் உயிரையே ...
