அன்று மட்டுமல்ல, அடுத்தநாளும் அவன் கோப முகமே கண்முன்னால் நின்று அவளை வாட்டி வதைத்தது.   எங்காவது அவனைக் கண்டால் எப்படியாவது சமாதானப்படுத்திவிட வேண்டும் என்று எண்ணிக்கொண்டு அன்றும் வெளியே கிளம்பிய...

அவனைக் காணவேண்டும். கண்டால் பேசவேண்டும், வாயை மூடிக்கொண்டு நிற்கக்கூடாது என்று நினைத்திருந்தவைகள் எல்லாம் பொய்யாக, சித்திரத்தில் இருந்தவனோடு சலசல என்று உரையாட முடிந்தவளால், அருகில் நின்றவனிடம் அமைதி க...

அப்படி துணையாக வருவான் என்று அவள் நம்பியவன், பிடிக்கும் மட்டும் சேர்ந்திருப்போம் என்று சொன்னபோது மறுத்துவிட்டாளே!   அதோடு, அன்று அவன் கேட்டபோது அப்படி எதுவும் நடக்கவில்லை என்று அவள் சொல்லியிருக்க...

“ஹாய்..” என்றான் அவன் ஸ்நேகமாக.   இவளுக்கோ இருந்த படபடப்பு இன்னும் அதிகரித்தது.   ஏற்கனவே அவனோடு மோதிவிட்டதில் அவனை நிமிர்ந்தே பார்க்க முடியவில்லை. அது போதாது என்று தன்னுடைய ஒவ்வொரு அசைவுகளா...

“என்னை எதற்கு அண்ணா அங்கே வரச்சொன்னாள் அஞ்சு?” காரை செலுத்திக்கொண்டிருந்த அர்ஜூனிடம் கேட்டாள் பவித்ரா.   தனியாக இருக்க அலுப்பாக இருந்தால் அஞ்சலியையும் கூப்பிட்டுக்கொள் என்று சொல்லிவிட்டு கீர்த்தன...

அதன் பிறகான நாட்களில் ‘அத்தானையும் உன்னையும் பார்க்காமல் இருக்க முடியவில்லை அக்கா. வித்தி வேறு அக்கா வீட்டுக்கு போவோம் வா என்று தொனதொனக்கிறாள். நான் அத்தானிடம் எதுவும் கேட்கமாட்டேன். வரட்டுமா?’ என்று ...

ரோஜா மொட்டிதழ்களை அசைத்து, மொழியறியா அழகான சங்கீதம் ஒன்றை இசைத்தபடி முகத்தை சற்றே அசைத்துக்கொண்டான் அவளது அருமை மைந்தன்.   மார்பின் மேலே கிடந்த மகவின் அசைவு நெஞ்சுக்குள்ளே நிறைந்து கிடந்தவனின் நி...

ஒருபக்கம் மனதில் தாங்கமுடியாத வலி என்றால், காலையில் எழும்போதே வயிற்றில் என்னவோ செய்வது போலிருந்தது. முதுகில் வேறு வலித்தது. நடக்கவே முடியாது போல, என்னவோ அடைப்பது போலத் தோன்றவும் அப்படியே கட்டிலில் சாய...

மித்ரா கடந்த காலத்தின் நினைவுகளில் இருந்து மீள முடியாதவளாக அதிலேயே ஆழ்ந்துபோய் கிடந்தாள்.   அன்று எப்படி நீக்கோ நிராதரவாக அவளை விட்டுவிட்டு வீட்டை விட்டு வெளியே போனானோ, அதேபோல் அவளது கணவனும் அவளை...

பேசும் சக்தியை இழந்தவளாக, போகும் நீக்கோவையே பார்த்தபடி நின்றிருந்தாள் மித்ரா.   அழக்கூடத் தோன்றாமல் அப்படியே அவள் நின்ற மணித்துளிகள் எத்தனையோ.. அவளே அறியாள்!   வேலைக்கு போவதற்காக அவள் வைத்தி...

1...678910...17
error: Alert: Content selection is disabled!!