Home / KK- Roseikajan

KK- Roseikajan

மறுநாள் … ரிசோர்ட்டிலேயே காலையுணவு ஏற்பாடு செய்திருந்தார்கள். யோகனும் பூங்குன்றனும் தயாராகிக் கீழே சென்றிருக்க, “நேரமாகுது இனிதன், வெளிக்கிட்டாச் சாப்பிட வாங்கோ. அலுவல்கள முடிச்சிட்டு நேரத்துக்கே வெளி...

“ என்ன வச்சு இங்க ஆரும் சண்டை பிடிக்க வேணாம் சொல்லிட்டன்!” அவர்கள் குரலுக்கும் மேலாக இடையிட்டிருந்தது, அவள் குரல். “நீ ஆசைப்பட்டது இதானே? இந்த மனிசன நம்பிக் கட்டி நான் என்னத்த அனுபவிச்சன்? தாய்க்காரி ...

கவினி எடுத்து வந்து காட்டினாள். கைப்பேசியில் படம் எடுத்துக்கொண்டாள், இயல் . “எல்லாம் எங்கட அப்பம்மாட. அதும் அவவிட அம்மா சீதனமாக் குடுத்ததுகள்.” கவினி பெருமையாகச் சொன்னாளா என்ன? இல்லை, அப்பம்மா என்று ச...

சாரல், ஆதவன் கலியாணம் வெகு வெகு விமர்சையாக நடந்தேறியது. அதிகாலையில் இருந்து இரவு வரை நேரம் போனதே தெரியாது உற்சாகத்தில் அலைந்தார்கள், இளையவர்கள். அந்தக் கையோடு, மணமக்கள் ஒரு கிழமைக்கு கண்டிக்குப் புறப்...

ஐந்தாம் தடவையாக அழைப்புப் போய்க்கொண்டிருந்தது. மிகவுமே புதியதான தவிப்பான உணர்வுப் பிடியில் அகப்பட்டு நின்ற சேந்தனின் பொறுமை அடியோடு விடைபெற்றிருந்தது. ஒருத்தி, உன்னை ஒரு பொருட்டாகவே மதிக்கவில்லை என்று...

அன்றிரவு மிகிந்தலையில் தங்குவதாகத் திட்டம். முன்பதிவு செய்திருந்த ரிசார்ட் வந்து சேர்கையில் இருளவன் ஆட்சி தொடங்கிவிட்டிருந்தது. மரங்கள் அடர்ந்த சோலைக்குள் இருந்த அந்த ரிசார்ட், மின்சாரக் குளியலில் தேவ...

இப்படி, கலகலப்பும் கடியும் ஒருபுறம் என்றால், பயற்றங்காய் பிரட்டல், பருப்புப் பால்கறி, பூசணிப் பிரட்டல், உருளைக்கிழங்கில் குழம்பு, கருணைக்கிழங்குப் பிரட்டல், வாழைக்காய்ப் பால்கறி என்று, ஒன்று ஒன்றாகத் ...

இலண்டனில் இருந்து இங்கு வரமுதல், “நான்கு கிழமைகள் ஊர்ல நிண்டு என்ன செய்கிறது?”என்ற முனகல் சேந்தன், இயல் இருவரிடமும் இருந்தது. “ஆதவன் கல்யாணம் முடியவிட்டு நாங்க வெளிக்கிடுறம், நீங்க நிண்டுபோட்டு ஆறுதலா...

மறுநாள் அதிகாலையிலேயே பரமேஸ்வரி வீட்டின் சமையலறைப் பக்கம் விழித்து விட்டது. கவினி எழுந்த கையோடு இனிதனும் எழுந்து வந்துவிட்டான். “சுட சுட கோப்பி போட்டுத் தாடி மச்சாள். அப்பதான் தேங்கா திருவித் தருவன்.”...

அடுத்த ஒரு மணித்தியாலம் கடந்து கலகலப்பாகக் கதைத்தபடி ஐஸ், ரோல்ஸ் என்று உண்டுவிட்டு வெளியே வந்து விடைபெறும் போது தான், அந்தச் சினேகிதி குடும்பம் ஏன் வந்தார்கள் என்பது கவினிக்குத் தெரிந்தது. “என்ர வருங்...

error: Alert: Content selection is disabled!!