Home / KK- Roseikajan

KK- Roseikajan

மதிவதனி, விமலா மற்றும் நிவேதா மூவரும் பாடசாலைக் காலத்துச் சினேகிதிகள். பள்ளி நாட்களுக்குப் பிறகு, மதிவதனியின் தொடர்பு விடுபட்டுப் போயிருந்தது. திருமணத்தின் பின், கொழும்பில் வசிக்க ஆரம்பித்திருந்தார், ...

பக்கவாட்டு வேலியை நோக்கி நடந்தவள், அங்கிருந்த கடப்பைத் தாண்டி அத்தை வீட்டிற்குள் உள்ளிட்டாள். அவளுக்கு நினைவு தெரிந்த நாளிலிருந்து,   ‘உனக்கு உரித்தான இடம் இது’ என்று உணர வைக்கும் இல்லம் இது! யார் யார...

முன்புறம் அரைவட்டத்தில்  உயரமான பன்னிரண்டு கண்ணாடி யன்னல்கள், பின்னால் அகன்ற சதுர வடிவமென  இருந்தது, அவ்வீட்டின் வரவேற்பறை.  யன்னலில் தொங்கிக்கொண்டிருந்த தடித்த திரைச்சீலைகளை கழற்றிக்  கீழே விட்டுவிட்...

ஆர் ஜெ  ஐயா உதட்டில் முறுவல். சேந்தனுள்ளும் சுவாரசியம். அந்தக் குடும்பத்தைச் சந்திக்க ஆயத்தமானான். தென்னோலைக் கூரையோடு இருந்த சிறு  மண் வீடு, அது. முன்புறம் இருபக்கமும் சிறு குந்துகள், அதிலொன்றில் சிற...

“வெளிச்சம், 150 வது விசேச ஒளிபரப்புக்கு உங்களை அன்போடு வரவேற்கும் நான், உங்கள் கவனி பூங்குன்றன்!” குதூகலக் குரலோடு கை தட்டியபடி நிகழ்வை ஆரம்பித்திருந்தாள், அவள்.  சரியாக அந்த நேரம், கதவைத் திறந்து உள்...

1...345
error: Alert: Content selection is disabled!!