Home / Ongoing Novels / கிருபனின் கமலி - நிதனிபிரபு

கிருபனின் கமலி - நிதனிபிரபு

  அன்று பரந்தாமனுக்கு ஐம்பத்திஐந்தாவது பிறந்தநாள். வீடே கோலாகலமாக தயாராகிக்கொண்டு இருந்தது. அவருக்கு இதிலெல்லாம் பெரிய நாட்டமில்லை என்றாலும் கமலிக்கு இந்தக் கொண்டாட்டங்களில் எல்லாம் பெரும் விருப்பம் எ...

  நாட்கள் அதன்பாட்டில் நகர்ந்தன. அன்று, மூன்று பக்கங்களும் தடுப்பினால் மறைக்கப்பட்டிருந்த அவனுக்கே அவனுக்கான குட்டிக் கேபினுக்குள் மடிக்கணணியோடு மல்லுக்கட்டிக்கொண்டு இருந்தான், கிருபன். சத்தம் நிறுத்த...

  இரண்டு மாதங்கள் எப்படி ஓடிற்று என்று தெரியாமலேயே ஓடிப்போயிற்று. இன்னுமே தனக்குள் சுருங்கிப் போனான் கிருபன். அவர்களின் வீட்டுப் பக்கம் போகவும் இல்லை அவளைக் காணவும் இல்லை. இன்று வரையிலும் அரவிந்தனின் ...

  மன்னார் நோக்கிப் பயணித்துக்கொண்டு இருந்தான் கிருபன். சாப்பிடுகிறாயா என்று கூடக் கேட்காத மாமியின் செயல் மிகுந்த மனவருத்தத்தை உண்டாக்கியிருந்தது. அந்தளவுக்கு ஏன் விலக்கி வைக்க வேண்டும்? அந்தளவுக்கு ஏன...

  வார இறுதி என்றாலே கொடுமை என்று நினைப்பான் கிருபன். பெரும்பாலும் அவர்களின் நிறுவனத்தில் சனிக்கிழமைகளில் மத்தியானம் வரைக்கும் தான் அலுவலகம் இருக்கும். அதுவும் எல்லாச் சனியும் அப்படி அமையாது. இந்த முறை...

அத்தியாயம் 3 அன்று சனிக்கிழமை. பொழுது போகாமல் மஃபீன்ஸ் செய்துகொண்டிருந்தாள் கமலி. கேக்குக்கான கலவையை அடித்து எடுத்து, சொக்லெட்ஸ் துருவல்களையும் சேர்த்து மஃபின்ஸ் பேப்பர் கப்புகளுக்குள் ஒவ்வொரு தேக்கரண...

அத்தியாயம் 2 மீட்டிங் முடிந்து வெளியே வந்தபோது என்னவோ சிறையிலிருந்து தப்பிய உணர்வுதான் இருவருக்கும். அந்தளவுக்கு மூளை சூடாகிப் போயிருந்தது. இரண்டு கோல்ட் கோஃபி வாங்கிக்கொண்டு வந்து ஒன்றை அரவிந்தனிடம் ...

  அத்தியாயம் 1 தன் அறையின் கண்ணாடியின் முன்னே வந்து நின்றான் கிருபன். கருப்பு நிற காற்சட்டைக்கு வெண்மையில் பளபளத்த முழுக்கை ஷேர்ட்டினை கண்ணாடியை பார்த்தபடி உள்ளே விட்டு நேர்த்தியாக்கினான். காலைக் குளி...

error: Alert: Content selection is disabled!!